அமெரிக்க காலடி
வாசன் பதிவை (படிக்க: அமேரிக்காவில் தமிழன் » அமேரிக்க மாநிலங்கள்) பார்த்தவுடன், நான் சென்ற மாகாணங்களின் பட்டியலைப் போட்டுப் பார்க்க எண்ணம்.
create your own personalized map of the USA
ஹ்ம்ம்... இன்னும் நிறைய பாக்கி இருக்கு!
வாசன் பதிவை (படிக்க: அமேரிக்காவில் தமிழன் » அமேரிக்க மாநிலங்கள்) பார்த்தவுடன், நான் சென்ற மாகாணங்களின் பட்டியலைப் போட்டுப் பார்க்க எண்ணம்.
create your own personalized map of the USA
ஹ்ம்ம்... இன்னும் நிறைய பாக்கி இருக்கு!
இடுகையிட்டது Boston Bala நேரம் 1/28/2007 12:08:00 PM
லேபிள்கள்: America, Blogger, Guide, States, Tourist, US, USA, Visits
புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
Idhukkaaga padhivellaam poda neramilla.
Idho en thirukkaal patta thiruththalangal.
http://www.world66.com/myworld66/visitedStates/statemap?visited=AZCACOCTDCFLILMANVNHNJNYORPATXVAWA
சொன்னது… 1/28/2007 12:29:00 PM
appadiye, idhayum pottudunga.
idhu paarkka virumbum countries'ngo.
http://www.world66.com/myworld66/visitedCountries/worldmap?visited=BSBMCUGTPRARBREGKEMGMUBEBGDKFRDEGRHUISIEITNLPLPTRUESSECHUKVAILAECNIDJPMVNPPKPHKRTHAUFJNZSB
சொன்னது… 1/28/2007 12:34:00 PM
B.B,
அடடா! கிட்டத்தட்ட முழு அமெரிக்காவையும் பார்த்து விட்டீர்கள் போலிருக்கே :))
அதுசரி, இவ்வளவு மாநிலமும் பணிநிமித்தமாகச் சென்று வந்தீர்களா அல்லது உல்லாசப் பயணமாகவா?
சொன்னது… 1/28/2007 03:18:00 PM
என்ன தல புதிய வார்ப்புருவ எப்ப பிச்சி மேயப்போறீங்க.
பழசில்லாம படிக்கவே தோணல.
I am retaining the old template(at least for a while). Need to look for ways of getting the lables and other new features into the old template.
:)
சொன்னது… 1/28/2007 03:39:00 PM
நானு
சொன்னது… 1/28/2007 04:13:00 PM
ஏங்க!
காலடி பட்டது சிகப்பா?வெள்ளையா?
எனக்கு எல்லாமே ஒன்னு தான்.
:-))
சொன்னது… 1/28/2007 04:43:00 PM
ennodathu
romba thanks thala :-)
சொன்னது… 1/28/2007 07:09:00 PM
திருத்தப்பட்டது
அரிசோனா போய் ரொம்ப நாளாச்சா.. போனதே சட்டுனு ஞாபகமில்ல :)
சொன்னது… 1/28/2007 07:55:00 PM
ராசா.. இம்புட்டு மாநிலங்களுக்கும் போயிரிக்கியளோ... எம்புட்டு பெருமையா இருக்கு... நல்லா இருக்கனும் ராசா.. நீ.. நல்லா இருக்கனும..
சொன்னது… 1/28/2007 11:43:00 PM
@சர்வேசன் .
---statemap (GIF Image, 580x300 pixels)---
சிகாகோ போனதில்லையா! மேற்குக் கடற்கரை முழுக்க சுத்திட்டீங்க போல...
சொன்னது… 1/29/2007 05:48:00 AM
@சர்வேசன் .
---worldmap (GIF Image, 600x300 pixels)---
ஏதாவது நாட்டை விட்டுவைக்கும் எண்ணம் இருக்கா : P
சொன்னது… 1/29/2007 05:50:00 AM
@வெற்றி .
---கிட்டத்தட்ட முழு அமெரிக்காவையும் பார்த்த---
ஹவாய், அலாஸ்கா போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் பாக்கி : )
மவுண்ட் ரஷ்மோர் அப்புறம் யெல்லோஸ்டோன் போன்ற தேசியப் பூங்காக்கள் இருக்கிறது. இந்தியாவில்தான் ஊர் சுற்ற இயலவில்லை. புகுந்த நாட்டிலாவது சுற்றித் தீர்த்துவிடலாம் என்னும் ஆவல்!
---பணிநிமித்தமாகச் சென்று வந்தீர்களா அல்லது உல்லாசப் பயணமாகவா---
பெரும்பாலும் ரோட் ட்ரிப் மற்றும் உல்லாசப் பயணங்களாகத்தான்.
சொன்னது… 1/29/2007 05:53:00 AM
@சிறில்
---புதிய வார்ப்புருவ எப்ப பிச்சி மேயப்போறீங்க.---
நேரம் கிடைக்கும்போதெல்லாம். பிறர் வார்ப்புருவை பார்த்து, அவற்றில் பிடித்ததை சுடும் பழக்கம் எனக்கு. மற்றவர்களிடம் சுவாரசியங்களைக் காணக் காண, இங்கு பெருகேற்றலாம் ; )
---பழசில்லாம படிக்கவே தோணல.---
: ) சீக்கிரமே புதுசுக்கு மாறிடுங்க
சொன்னது… 1/29/2007 05:55:00 AM
@சேதுக்கரசி
பெரிய்ய்ய பெரிய்ய்ய்ய்ய ரோட் ட்ரிப் போட்டிருக்கீங்க போல!?
கல்லூரித் தோழர்களுடன் சென்ற சாலை வழிப்பயணங்களில் - நியு யார்க்கில் இருந்து சிகாகோ, சிகாகோவில் இருந்து பாஸ்டன் நன்றாக இருந்தது. வழக்கமான லாஸ் வேகாஸிலிருந்து க்ராண்ட் கான்யான், பிட்ஸ்பர்க் ஆலய சுற்றுபயணம் தவிர சவுத் டக்கோட்டாவிலிருந்து கொலராடோவும்; அட்லாண்டாவிலிருந்து மெம்ஃபிஸ் & நாஷ்வில்லும் மறக்க முடியாதவை.
சொன்னது… 1/29/2007 06:01:00 AM
@வடுவூர்
---காலடி பட்டது சிகப்பா?வெள்ளையா?---
வெள்ளை மாநிலமெல்லாம் இன்னும் போகாத இடங்கள்.
---எல்லாமே ஒன்னு தான்.---
மிக உண்மை. கிட்டத்தட்ட அமெரிக்கா முழுதுமே வார்ப்புருவில் அமைந்த மாகாணங்கள். ஊருக்கு ஊர் கொஞ்சமே கொஞ்சம் மனித மனங்களும், நகர அமைப்புகளும் மாறினாலும், இந்தியாவைப் போல் டெல்லிக்கும் பிஹாருக்கும் கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள diversity கிடைக்காது.
சொன்னது… 1/29/2007 06:04:00 AM
@ஸ்யாம்
பாஸ்டன் பக்கம் விசிட் போடுங்க சாரே...
வெட்டியும் இந்தப் பக்கம்தான் இருக்கார். அப்படியே பனிச்சறுக்கு கத்துக்கலாம் ; )
சொன்னது… 1/29/2007 06:06:00 AM
@கார்த்திக்
---இம்புட்டு மாநிலங்களுக்கும் போயிரிக்கியளோ..---
கார் டயர் பதிச்ச இடங்களெல்லாம், காலடி பட்ட இடம்னு பெருமையா சொல்லிக்க வேண்டியதுதான் ; )
சொன்னது… 1/29/2007 06:09:00 AM
புது ப்ளாக்கருக்கு மாறி பதிவு பளிச்சின்னு இருக்கு !
சத்தியமாக பதிவை படிக்கவில்லை !
:)
சொன்னது… 1/29/2007 07:07:00 AM
Namma limitellam Thambaram, Chrompet, Saidapet, T.Nagar, Egmore, Royapuram, Thirvotriyur varikunthan....Immmmmmmmmmmm....
பெயரில்லா சொன்னது… 1/29/2007 08:16:00 AM
//சிகாகோ போனதில்லையா! மேற்குக் கடற்கரை முழுக்க சுத்திட்டீங்க போல...
//
சிகாகோ இல்லாமலா. மார்க் ஆயிருக்கே.
சொன்னது… 1/29/2007 12:45:00 PM
//ஏதாவது நாட்டை விட்டுவைக்கும் எண்ணம் இருக்கா : P//
ஆச யார விட்டது விட்டது.. லோகம் அதுல கெட்டது ஈஸ்வரா..
அட, ஏ பையா எல்.போர்டு ஏங்குது ஒரு லவ் பேர்டு..
தேவாவின், இந்த பாடல் நினைவுக்கு வந்தது. :)
கேட்டிருக்கீங்களா?
சொன்னது… 1/29/2007 12:47:00 PM
//பெரிய்ய்ய பெரிய்ய்ய்ய்ய ரோட் ட்ரிப் போட்டிருக்கீங்க போல//
ம்... ஒரு குறிப்பிட்ட பயணம் மட்டும் 2070 மைல். "புது மெக்சிகோ to பென்சில்வேனியா". நாலு நாள் ஆச்சு. 3 இடத்தில் தங்கி, இடையில் ஒரு நாலஞ்சு இடங்களைக் கொஞ்சம் கொஞ்சம் சுத்திப் பார்க்கவும் முடிஞ்சுது.
சொன்னது… 1/30/2007 02:49:00 PM
//கார் டயர் பதிச்ச இடங்களெல்லாம், காலடி பட்ட இடம்னு பெருமையா சொல்லிக்க வேண்டியதுதான் ; )//
ஆகா.. அப்படின்னா இதான் என்னுடையது:
கார் டயர் தடம்
சொன்னது… 1/30/2007 02:54:00 PM
---சத்தியமாக பதிவை படிக்கவில்லை --
அட... கோவி! நம்ம ஸ்டைல் பின்னூட்டம் :P
சொன்னது… 2/05/2007 07:36:00 PM
---Namma limitellam Thambaram, Chrompet, Saidapet,---
நான் சென்னைவாசியாக இருந்தவரைக்கும், பள்ளிக்கூடம் விட்டா வீடு (சாந்தோம் டு மயிலை) என்று இருந்த ஆளுங்க. இப்பொழுது கூட தமிழ்மணம் விட்டா தேன்கூடு என்று ஷட்டில் அடிக்கும் சமர்த்து ; )
சொன்னது… 2/05/2007 07:37:00 PM
---சிகாகோ இல்லாமலா. மார்க் ஆயிருக்கே.---
ஓ... மேப் மாறி பார்த்திருப்பேன் : )
---ஆச யார விட்டது விட்டது.. லோகம் அதுல கெட்டது ஈஸ்வரா..
அட, ஏ பையா எல்.போர்டு ஏங்குது ஒரு லவ் பேர்டு..
தேவாவின், இந்த பாடல் நினைவுக்கு வந்தது----
ரெண்டு பாட்டு நினைவுக்கு வந்தது...
1. வானும் மண்ணும் ஃப்ரெண்ட்ஷிப்பானது உன்னால் ஈஷ்வரா; ஜாலிதான் சகோதரா
2. சிவப்பு லோலாக்குக் குலுங்குது.. குலுங்குது
சொன்னது… 2/05/2007 07:40:00 PM
---"புது மெக்சிகோ to பென்சில்வேனியா".---
ரொம்ம்ம்ம்பப் பெருசுதான்! எத்தனை பேரு ட்ரைவர் ; )
சொன்னது… 2/05/2007 07:41:00 PM
ரெண்டு டிரைவர்கள் தான். ஆனா அரை டிக்கட்டெல்லாம் கிடையாதுங்கிறதால ஒரு விதத்துல சுலபமாயிருந்தது :-)
சொன்னது… 2/07/2007 12:51:00 PM
கருத்துரையிடுக