திங்கள், மார்ச் 22, 2004

"இப்படி ஒரு மாமியார் இருப்பாரா"


Kolangal Serial by Sun TV
தமிழ் சிஃபி.காம்: "இந்த மாதிரி மாமியாருங்க எக்கச்சக்கமா இருக்காங்க. சும்மா.. அப்படியே கிராமப் பக்கம் போய்ப்பாருங்க. அப்ப தெரியும் இதைவிட கரிச்சு கொட்ற மாமியாருங்க நிஜமாவே இருக்காங்க.

தேவயானி கேரக்டரே வித்தியாசமானது. குடும்பத்தில் அவங்க மூத்த பெண். தன்னோட பொறுப்பை உணர்ந்து எல்லா விஷயங்களையும் அமைதியாக சகித்துக்கொள்கிற உறுதியான பெண். அவளால் மாமியாரை எதிர்த்து பேசமுடியாது என்று அர்த்தமல்ல. யாருக்கும் தன்னை புரிந்துகொள்ளும் தன்மை இல்லை என்று விலகிவிடுகிறாள். அவ்வளவுதான்."

கோலங்கள் இயக்குநர் திருசெல்வம்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு