வியாழன், ஜூன் 24, 2004

தேர்தல் வருது!

நான் வலைப்பூ ஆசிரியராக இருந்தபோது இந்திய வலைப்பதிவுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழின் சார்பாக பத்ரியும், வெங்கட்டும் போன வருடத்துப் பட்டியலில் இடம்பிடித்திருந்தார்கள். சென்ற வருடத்தில் வாகை சூடியவர் நம்ம வெங்கட்.

இந்த வருடத்திற்கான முஸ்தீபு வேலைகளை சுறுசுறுப்பாக துவங்கி விட்டார்கள். நம்மிடம் எவ்வாறு நடத்தலாம், எந்த தலைப்புகளில் கருத்து கணிப்பு நடத்தலாம் என்று கேட்டிருக்கிறார்கள்: அறிவிப்பு

தமிழ் பதிவுகளில் என்னுடைய பரிந்துரையில் இடம்பெறுபவர்கள்:

  1. அருண்
  2. பத்ரி
  3. ஹரி கிருஷ்ணன்
  4. மதுரபாரதி
  5. பவித்ரா
  6. பா ராகவன்
  7. பிகே சிவகுமார்
  8. சுந்தரவடிவேல்
  9. வெங்கடேஷ்
  10. வெங்கட்

7 கருத்துகள்:

Thanks Balaji...these kind of comments encourage 'everybody' to write more. I guess you didnt include your blog because of humbleness...Thanks again.
- Arun Vaidyanathan

Kasi anney blog enna achungo?
My vote goes to him!!!!

That was a blunder, to leave Kasi. My memory is extremely short, it seems (typical thamizhan; re-electing past CM, knowing their charges :)

I have written an email emphasizing the following bullets to the indi bloggers:
1. The list @ tamilblogs.blogspot be considered in completion.
2. The regional language, should have their own juries.
3. Option to give the bloggers to opt out from the polls.
4. Instead of sparklit, restricting who can vote to only people who blog (ie listed @ Anita Bora or tamilblogs) and heavy commenters.
5. Category based polls for regional blogs also.
6. The categories (for the regional blogs) will be decided by the Juries.

Made my day:-) I echo Arun - you left yourself out because its your list, eh? Never mind, I'll include it in mine.:-)

ஓட்டு சேகரிக்க இது புது டெக்னிக்கா இருக்கே :P உங்கள் பொன்னான வாக்கை எனக்கு அளிப்பீர் :))

நன்றி பவித்ரா & அருண்.

பாலாஜி..
காசி அண்ணா வலைப்பூவை மறந்ததுகூட பரவாயில்லை ( ;) ), வலைப்பதிவில் அரும்பெரும் சேவைகள் செய்து வரும் ஒரு முக்கியமான ஒருத்தரை விட்டுட்டீங்களே ..
அவர் பேரைச் சொல்லமுடியாமல் தன்னடக்கம் தடுக்குது .. :) :)

முத்து,
எதிரணித் தலைவர் செய்யும் நல்ல விஷயம் எல்லாம் இருட்டடிப்பு செய்வதுதானே நம்ம வேலை :P

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு