வெள்ளி, ஜூலை 23, 2004

இவர்களுக்குள் என்ன ஒற்றுமை???

2 கருத்துகள்:

அத்தனை பேரும் மாடுகளோ மரைகளோ மட்டுமே; புலிகளோ சிங்கங்களோ அல்லர் ;-)
அதுவும் ஐயா அந்திரே இந்த ஆண்டின் அதி உன்னத மாடு ;-)

-/பெயரிலி.

புகழ்பெற்ற தாவரவிரும்பிகளை கண்டுபிடித்த கஞ்சி சித்தரே... தற்கால சினிமாப் பாடலாசிரியர்கள் 'என்னை கடித்துத் தின்ன வா' என்று அசைவப் பாடல்களை இவர்களிடம் நடிக்கக் கொடுத்தால் நடிப்பதற்காக கடிப்பார்களா? கடிப்பதற்காக நடிப்பர்களா!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு