வியாழன், ஆகஸ்ட் 05, 2004

ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு!

இங்கு செல்லவும். மவுஸை அவருடைய முகத்தின் மேல் சுட்டவும். மேலும் கீழும் ஆசை தீர ஆட்டவும். வேண்டிய அளவு ஆட்டிவைத்து, அலுத்தபிறகு, முகத்தின் மேல் சுட்டியை விட்டு விட்டு, நடப்பதைப் பாருங்கள். ஹிஸ்பானிய மக்களுக்காக ஃபிலிப்ஸ் நடத்திய இலக்கக் கலை (Digital Arts) விழாவில் முதல் பரிசை வென்றிருக்கிறது.

நன்றி: ஃபிலிப்ஸ்

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு