செவ்வாய், ஆகஸ்ட் 10, 2004

அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகள்

மரத்தடி:

இந்த மாதிரி மேட்டர் எல்லாம் வயது வந்தோர் மட்டுமே படிப்பார்கள் என்றாலும், எச்சரிக்கவேண்டியது தற்கால நடைமுறை. 'மேட்டர்' சீன்களைப் பட்டியலிடுவதால் டீனேஜ் வயசை எட்டிப் பார்த்தவர்கள் மட்டும் இதைப் படிக்கக் கடவது.
----------------

ரசமாக காதலைச் சொன்ன சில திரைப்படங்களைப் பட்டியலிடும் ஆசை. ஆங்கிலம் என்றால், ரேப் சீன் இல்லாமலேயே நிறைய தேறும். என்னுடைய லிமிடெட் அறிவுக்கு எட்டியதில் இருந்து....

oOo

எண்பதுக்களுக்கு முன் தலை பத்து சூடான காட்சிகள்:

1. வனமோகினி - தவமணி தேவி

2. சந்திரலேகா - ரஞ்சன், டி.ஆர். ராஜகுமாரி

3. ஜகதல பிரதாபன் - பி.யு. சின்னப்பா, சரோஜினி (தேவலோக நர்த்தகி தன் ஒவ்வொரு ஆடையாக கழற்றி எரிவது, புதிய 'முந்தானை முடிச்சு' ஊர்வசியின் அந்தக்கால அவதானிப்பு)

4. அம்பிகாபதி - தியாகராஜி; பாகவதர், சந்தானலட்சுமி ('சந்திர சூரியர் போகும் கதி மாறினும்')

5. ஹரிதாஸ் - எம்.கே.டி., டி.ஆர். ராஜகுமாரி (மன்மதலீலைய வென்றார் உண்டோ)

6. பொன்முடி - நரசிம்மபாரதி, மாதுரிதேவி

7. ஸ்ரீவள்ளி - டி.ஆர். மகாலிங்கம், குமாரி ருக்குமணி

கவர்ச்சி என்பது வேறு, கிளாமர் என்பது வேறு என்று நம் நடிகைகள் புரிந்து வைத்திருப்பதைக் கூடத் தெரியாமல், வன்புணர்வு காட்சிகள், ஆண்களை கிளர்ச்சியூட்டும் விதம் அமைந்த சில படங்கள்.

8. உத்தம புத்திரன் - சின்னப்பா
9. நல்ல காலம் - T. S. பாலய்யா
10. அரங்கேற்றம் - ஜெயசித்ரா

oOo

எண்பதுக்களுக்குப் பின் தலை பத்து சூடான காட்சிகள்:

1. ராஜபார்வை - கமல், மாதவி (அந்திமழை பொழிகிறது)

2. பிரம்மா - சத்யராஜ்;, பானுப்ரியா

3. முந்தானை முடிச்சு - தீபா, பாக்யராஜ்;

4. சலங்கை ஒலி - ஜெயப்ரதா, கமல் (மௌனமான நேரம்...)

5. மறுபிறவி - மஞ்சுளா, முத்துராமன்

6. மூன்றாம் பிறை - சில்க் ஸ்மிதா, கமல் - பொன்மேனி உருகுதே

7. பகலில் ஒரு இரவு - ஸ்ரீதேவி, ஜெய்கணேஷ்

8. மிஸ்டர் ரோமியோ - பிரபுதேவா, நக்மா (நாளை உலகம் இல்லையென்றால்)

9. தேவராகம் - அரவிந்த்சாமி, ஸ்ரீதேவி

10. கீழ்வானம் சிவக்கும் - மேனகா, சரத்பாபு

ஜஸ்ட் மிஸ்
11. அலைகள் ஓய்வதில்லை - கார்த்திக், ராதா

நான் எந்த முக்கியமான படத்தையாவது இன்னும் பார்க்காவிட்டால், குறிப்பிட மறந்திருந்தால், கண்டித்து மடல் போடலாம் ;-)

-- பாஸ்டன் பாலாஜி

6 கருத்துகள்:

Mr.Romeo - Deva & Nagma ...Mishtakeeeeeeee Balaji!
That is Love Birds!!!! (Romba mukkiyam ..hee hee hee appdinnu solradhu kaekkudhu)

பிரபுதேவாவின் எல்லாப் படங்களையும் விரும்பிப் பார்த்ததில், குழப்பிட்டேன் :P

kathal parisu

kamal Radha..

- GC

tik tik tik..

kamal.. and madhavi

GC, I shd have cosulted U in the first place. Totally forgot abt Kaathal Parisu. I think I shd do a Top 10 just for Kamal.
Thx,
-b

வாத்தியாரே! அரங்கேற்றத்தில நடிச்சது பிரமீளா, ஜெயசித்திரா இல்லை. இன்னொன்னு, மறுபிறவி படம் 80 களுக்கு முன்னால் வந்தது. அதாவது, அரங்கேற்றம், மறுபிறவி இரண்டும் ஒரே நேரத்தில ரிலிசான படங்கள்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு