திங்கள், நவம்பர் 08, 2004

வாங்க வேண்டிய பு(து)த்தகங்கள்

விட்டுப் போனவற்றையோ, தவிர்க்க வேண்டியவற்றையோ சொன்னால் நன்றியுடையவனாவேன். அனைத்தும் இந்த வருடம் வெளியானவை.


சிறுகதை

 • அழைப்பு - சுந்தர ராமசாமி - காலச்சுவடு - 80.00
 • அவன் அவள் - விக்ரமாதித்யன் - புதுமைப்பித்தன் - 60.00
 • ஏற்கனவே - யுவன் சந்திரசேகர் - உயிர்மை - 100.00
 • எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசி பக்கங்கள் - ஆதவன் தீட்சண்யா - சந்தியா - 45.00
 • மண்பாரம் - இமையம் - க்ரியா - 170.00
 • மௌனியின் கதைகள் - மௌனி - Peacock - 185.00

 • முதல் மழை - ஆர் வெங்கடேஷ் - மித்ர - 45.00
 • ஒரு மனிதனும் சில வருஷங்களும் - பாவண்ணன் - அகரம் - 50.00
 • பரதேசி - ப்ரேம் ரமேஷ் - மருதா - 40.00
 • பூ - எஸ் பொ - மித்ர - 75.00
 • சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா - உயிர்மை - 225.00
 • வாத்தியார் - ம வே சிவக்குமார் - கிழக்கு - 75.00

 • குதிரைகளின் கதை - பா ராகவன் - கிழக்கு - 35.00
 • மனதில் உனது ஆதிக்கம் - சித்ரன் - கிழக்கு - 50.00


  நாவல்

 • 37 - எம் ஜி சுரேஷ் - புதுப்புனல் - 160.00
 • ஜன கன மன - மாலன் - கிழக்கு - 40.00
 • கலசரப்பம் - ஸ்டெல்லா ப்ரூஸ் - அகரம் - 110.00

 • கோவேறு கழுதைகள் (மறுபதிப்பு) - இமையம் - க்ரியா - 125.00
 • க்ருஷ்ணா க்ருஷ்ணா - இந்திரா பார்த்தசாரதி - மித்ர - 95.00
 • நனவிடை தோய்தல் - எஸ் பொ - மித்ர - 100.00


  தொகுப்பு
  பிரமிள் படைப்புகள் - அடையாளம் - 210.00


  கவிதை
 • கானா - அபுல் கலாம் ஆசாத் - கிழக்கு - 30.00
 • நீர் வேலி - அய்யப்ப மாதவன் - அகரம் - 35.00
 • நீரின்றி அமையாது உலகு - மாலதி மைத்ரி - காலச்சுவடு - 40.00

 • சுடலைமாடன் வரை... - விக்ரமாதித்யன் - சந்தியா - 50.00
 • தனிமையில் ஆயிரம் இறக்கைகள் - குட்டி ரேவதி - பனிக்குடம் - 40.00
 • பதினோரு ஈழத்துக் கவிஞர்கள் - தொகு. எம்.ஏ. நு·மான், et al - காலச்சுவடு - 100.00
 • விடிந்தும் விடியாப் பொழுது - தேவதேவன் - தமிழினி - 45.00


  நாடகம்

 • என் தாத்தாவுக்கு ஒரு குதிரை இருந்தது - செழியன் - உயிர்மை - 50.00
 • பலி பீடம் (கிரீஷ் கர்னாட்) - மொழிபெயர்ப்பு: பாவண்ணன் - காவ்யா - 60.00
 • வடக்கு முகம் - ஜெயமோகன் - தமிழினி - 40.00


  திரைக்கதை
  தக்கையின் மீது நான்கு கண்கள் - வசந்த் - கிழக்கு - 30.00


  கட்டுரை

 • சி கனகசபாபதி கட்டுரைகள் - தொகு. சண்முகசுந்தரம் - காவ்யா - 140.00
 • தலித்திய விமர்சன கட்டுரைகள் - ராஜ் கௌதமன் - காலச்சுவடு - 90.00
 • எனக்குப் பிடித்த கதைகள் - பாவண்ணன் - காலச்சுவடு - 120.00
 • ஃப்ரெஞ்ச் இலக்கிய வரலாறு - பதினெட்டாம் நூற்றாண்டு - ராஜகோபாலன் - காவ்யா - 95.00
 • கா சுப்பிரமணிய பிள்ளை - கருவை பழனிச்சாமி - SA - 25.00

 • கி.ரா. நாட்குறிப்பில் இருந்து - கி ராஜநாராயணன் - அகரம் - 90.00
 • மா அரங்கநாதன் கட்டுரைகள் - அரங்கநாதன் - காவ்யா - 85.00
 • ந பிச்சமூர்த்தி - அசோகமித்திரன் - SA - 25.00
 • புனைவும் வாசிப்பும் - எம் வேதசகாய குமார் - தமிழினி - 50.00
 • சிற்றிலக்கிய திரட்டு - 2 பகுதிகள் - வையாபுரிப் பிள்ளை - M U - 465.00

 • வரலாற்றில் வாழ்தல் - 1 - எஸ் பொ - மித்ர - 450.00
 • வரலாற்றில் வாழ்தல் - 2 - எஸ் பொ - மித்ர - 450.00
 • எட்டு திசையெங்கும் தேடி - பாவண்ணன் - அகரம் - 90.00
 • இஸ்லாம்: ஒரு எளிய அறிமுகம் - நாகூர் ரூமி - கிழக்கு - 200.00
 • ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் - சி. புஸ்பராஜா - Adaiyalam - 275.00

 • காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை - நாகூர் ரூமி - கிழக்கு - 50
 • பாகிஸ்தான் : ஒரு புதிரின் சரிதம் - பா ராகவன் - கிழக்கு - 75.00
 • பசும்பொன் தேவரும் திராவிட இலக்கியமும் - கே ஜீவபாரதி - குமரன் - 50.00
 • புதுக்கவிதை வரலாறு - ராஜமார்த்தாண்டன் - தமிழினி 75.00
 • சட்டப்பேரவையில் தேவர் பற்றிய சாதி வழக்கு - கே ஜீவபாரதி - குமரன் - 80.00

 • சே ராமானுஜம் நாடக கட்டுரைகள் - தொகு. சி. அண்ணாமலை - காவ்யா - 175.00
 • சே ராமானுஜம் நாடகங்கள்: தொகுப்பு - தொகு. சி. அண்ணாமலை - காவ்யா - 150.00
 • சொல்லாத சொல் - மாலன் - கிழக்கு - 100.00
 • தமிழ் களஞ்சியம் ரசிகமணி டிகேசி - மஹாகவி பாரதி ட்ரஸ்ட் - 50.00
 • தேர்தல் மேடைகளிம் பசும்பொன் தேவர் - கே ஜீவபாரதி - குமரன் - 40.00

 • ராயர் காபி க்ளப் - இரா. முருகன் - கிழக்கு - 65.00  கலை

 • தமிழ் சினிமாவின் பரிமாணங்கள் - விட்டல் ராவ் - நிழல் - 100.00
 • தமிழில் மாற்று சினிமா: நம்பிக்கைகளும் பிரமைகளும் - 2 - யமுனா ராஜேந்திரன் - பதிவுகள் - 120.00
 • பரதம் புரிதல் - கிருஷாங்கினி - சதுரம் 100.00
 • திரை உலகில் - வெங்கட் சாமிநாதன் - காவ்யா - 85.00

 • சினிமாவும் நானும் - மஹேந்திரன் - மித்ர - 125.00
 • நடிப்பு கலையும் பேசும் படக்காட்சியும் - பம்மல் சம்பந்த முதலியார் - IITS - 40.00
 • சிற்பக் கலை - சே வைத்தியலிங்கம் - மணிவாசகர் - 115.00


  மொழிபெயர்ப்பு

 • கால்வினோ கதைகள் - மொழிபெயர்ப்பு: பிரும்மராஜன் - யுனைடெட் - 80.00
 • கால்வினோவின் சிறுகதைகள் - மொழிபெயர்ப்பு: கோ பிரேம்சந்த் - புதுப்புனல் - 55.00
 • இரவில் நான் உன் குதிரை - சிறுகதைகள் - எஸ். கே. மகாலிங்கம் - காலச்சுவடு - 125.00


 • 1 கருத்துகள்:

  படிக்க வேண்டியவையுமா?

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு