வியாழன், ஜனவரி 27, 2005

கட்டுரை விருப்பங்கள்


திண்ணை/தமிழோவியம்/வலைப்பதிவுகளில் பின்வருபனவற்றில் எவை இடம்பெறும்?

1. சோனியா மிர்ஸாக்கள் உருவாக மேலும் மகேஷ் பூபதிகள் நமக்கு தேவை - டென்னிஸ் விளையாட்டின் பொருளாதாரங்களை புதிய நட்சத்திரத்தின் மூலம் அலசும் பதிவு.

2. ஈராக் தேர்தல்:

- ஆக்கபூர்வமான முயற்சியா அல்லது வறட்டு பயிற்சியா?
- என்ன, எப்படி, யார், ஏன்? விரிவான செய்திகள்

3. கொண்டலீஸா ரைஸ்: கடந்த நான்கு வருடங்களும் தொடரும் போர்களும்.

4. நியு ஜெர்ஸி எடிஸனின் உருமாற்றம்: இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களின் வளர்ச்சிக்கு எவ்வாறு முன்னுதாரணமாகிறது.

5. அமெரிக்காவின் பற்றாக்குறை பொருளாதாரமும் உலக சந்தை மாற்றங்களும்: இந்தியாவை எவ்விதம் பாதிக்கும்?

6. நியு இங்கிலாந்து பாட்ரியாட்ஸின் (Patriots) வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் என்ன காரணிகள்?

7. குறைந்த கலொரி பக்கார்டி ரம்மும் காஃபி கலந்த பட்வெய்ஸர் பியரும்.

8. நடன இயக்குநர் லாரென்ஸின் தெலுங்கு நெறியாள்கை சங்கதிகள்.

9. இலங்கையில் இஸ்லாமும் சுனாமியும்.

10. புஷ் பதவியேற்புக்கு காணிக்கை செலுத்தியவர்கள் கணக்கு.

11. ஆந்திராவின் நக்ஸல் : தற்போதைய நிலைமை.

12. பத்மஸ்ரீ ஷாரூக் தனது சொந்தப் படத்தில் ஹிந்துவை தீவிரவாதியாக வைத்தது ஏன்?

13. 'காதல்' இசையமைப்பாளரின் கள்ளக்காதல்.

14. சந்திரமுகிக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படம்.

15. சாத்தானா? பாபா-வா? - 'டெக்ஸாஸ் ஃப்ரைய்ட்' புஷ் முத்திரை.

16. இந்தியாவில் மக்கள் குவியும் இடங்களில் எளிதில் வெளியேற கட்டாய வழிமுறைகள்.

17. கலிஃபோர்னியாவில் தற்கொலை செய்ய எத்தனித்தவன், மூன்று ரயில்களை மோதவிட்ட கதை.

4 கருத்துகள்:

Hi Mr.Bala,I appreciate your forethought/foresight of the possible blog topics..Should you be called 'Theerkadarisi'?? Any guesses whether 'Periyaval' be released from Jail/Cases ??

I think I will write New England Patriots' surge after their Super Bowl win :).

பாட்ரியாட்ஸ் ஜெயிச்சுருவாங்க இல்லே? எங்கேயாவது 'அப்ஸெட்' ஆகிவிடப்போகிறார்கள் ராஜ்...



அனானிமஸ்:
எதிர்காலம் கணிக்க ஆரம்பித்தால், நானே 'பெரியவர்' ஆகியிருப்பேனே ;-)

இப்பொழுதுதான் பார்த்த 'அக்னி வர்ஷா'வின் இறுதிக்காட்சியிலும் எதிர்காலம் அறிவது குறித்த சிந்தனை வரும். கடந்த காலத்தில் நடந்ததை மாற்றிப் போடுவதையும் வருங்காலத்திற்காக வரம் கேட்பதையும் யோசிக்கவைக்கும் வசனங்கள்.

இவற்றையெல்லாம் குறித்து வைத்துக் கொண்டாலாவது, எனக்கு நேரம் கிடைக்கும் போது பதிந்து மகிழலாமே என்னும் நப்பாசைதான் :>

விளையாட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பாட்ரியட்ஸ், அவர்களே தவறு செய்தால் தவிர, தோற்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். மெக்னாப் ஒருவர்தான், அவர்கள் அணியில் அபாயமானவர். ஓவன்ஸை மடக்குவது எளிது.

நம் அணியில் ப்ரேடி பந்தைத் தவற விடாமல் இருக்க வேண்டும். பார்ப்போம்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு