திங்கள், ஜனவரி 31, 2005

பொன்னியின் செல்வன் - ஆங்கிலப் படம்!

Yahoo! Groups : Maraththadi Messages : Message 23422: "பொன்னியின் செல்வன் படமாக்கப் பட்டிருந்தால் அதற்கு பொருத்தமான நபர்களாக யார் யாரை தேர்ந்தெடுக்கலாம் ?"



அப்படியே ஹாலிவுட் பக்கம் யோசித்தால் :-?!

1 - வந்தியத் தேவன் - டாம் க்ரூய்ஸ் (அல்லது) ப்ராட் பிட்
2 - ராஜராஜ சோழன் - ராபர்ட் ரெட்ஃபோர்ட் (அல்லது) டென்ஸல் வாஷிங்டன்
3 - நந்தினி - டெமி மூர் (அல்லது) காதரின் ஸீடா ஜோன்ஸ் (இரு வேடங்களில்)
4 - ஆழ்வார்க்கடியான் - ஜாக் நிக்கல்ஸன் (அல்லது) க்ரிஸ் ராக்
5 - மந்தாகினி - டெமி மூர் (அல்லது) காதரின் ஸீடா ஜோன்ஸ் (இரு வேடங்களில்)

6 - வானதி - ட்ரூ பாரிமோர்
7 - குந்தவை- ப்ரிட்ஜெட் மொய்னஹன்
8 - பூங்குழலி - ஜோடி ஃபாஸ்டர்
9 - இரவி தாசன்- ராபர்ட் டிநீரோ
10 - ஆதித்த கரிகாலன் - ஆல் பசினோ

11 - செம்பியன் மாதேவி - மெரில் ஸ்ட்ரீப்
12 - குடந்தை ஜோசியர்- ஆண்டனி ஹாப்கின்ஸ்
13 - பிரம்மராயர் - மார்கன் ஃப்ரீமான்
14 - பெரிய பழுவேட்டரயர் - ஜெஃப்ரி ரஷ்
15 - சின்ன பழுவேட்டரயர் - டஸ்டின் ஹாஃப்மன்

16 - சம்புவரையர் - பால் நியுமன்
17 - சேந்தன் அமுதன் - மாத்யூ மெக்கானஹே (இரு வேடங்களில்)
18 - மதுராந்தகர் - மாத்யூ மெக்கானஹே (இரு வேடங்களில்)
19 - சுந்தர சோழர் - க்ளிண்ட் ஈஸ்ட்வுட்(அல்லது) டாம் ஹான்க்ஸ்
20 - மலையமான் - பில் முர்ரே

21 - கந்தன்மாறன் - ஜானி டெப்
22 - பார்த்திபேந்திரன் - நிக்கொலஸ் கேஜ்
23 - மணிமேகலை - ரெனிஸெல்வெகர்
24 - பினாகபானி - ஆடம் ஸாண்ட்லர்
25 - பூதி விக்கிரமகேசரி - சாமுவெல் எல் ஜாக்ஸன்

1 கருத்துகள்:

ஓவர் குசும்புய்யா ஒமக்கு....

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு