வியாழன், ஏப்ரல் 21, 2005

நக்கீரன்

nakkheeranbiweekly.com: சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளிடம் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட எந்தக் கல்வி நிறுவனமும் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வாங்கக்கூடாது என தமிழக அரசின் அரசாணை எண் 31/2005 தெரிவிக்கிறது. அனால், ஆந்த உத்தரவை மீறி தனியார் பள்ளிகள், சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குழந்தைகளிடம் பணம் கட்டச் சொல்லி நெருக்கடி தருகின்றன.இனிய உதயம்: சிவந்த நிலம் :: நிமிர்ந்த வயல்கள் -- கிஷன் சந்தர் (தமிழில்: சுரா)

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு