வியாழன், ஜூன் 30, 2005

போட்டி

குருபாலும் தனபாலும் கார் பந்தயம் வைத்துக் கொள்கிறார்கள். ஐந்து கி.மீ. ரேஸில் தனபால் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் செல்கிறான்.

தனபால் 3/5 கி.மீ. கடந்தபின் மூன்று விநாடிகள் காத்திருந்த பிறகு குருபால் வண்டியை எடுக்கிறான். ஒவ்வொரு x-ஆவது கி.மீ.யையும், மணிக்கு 5/2*3-x வேகத்தில் கடக்கிறான்

யார் ஜெயித்தார்கள்? எப்படி?

கேட்டவர்: mindsport

4 கருத்துகள்:

Operator Precedence தெரியனும்..
5/2*3-x இது என்ன ?
1 . (5/2) * ( 3- x )
2. 5 / ( 2 * (3-x))
3. (5 / ( 2*3) ) -x
ஒழுங்கா () போடுங்க Sir ...

Dhanabal - 13.63 mins.(total time)
Gurubal - 1st mile speed: 7.5 kmph
2: 15
3: 22.5
4: 30
5: 37.5

-raghu

gurubal starts after 7.5 off dhanabal and total time for dhanbal is 13.6 sec. To get 5 km in remaining 6 sec he should be going more than 60Kmh. Gurubal wins..

கொஞ்சம் எடக்குமடக்கான பதில் கேள்வி.

தனபால் முதலில் செல்ல ஆரம்பிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அவர் "ஏ" நேரத்தில் "பி" வரை சென்றிருப்பார் என்றும் வைத்துக்கொள்வோம்.
குருபால் எந்த (தனபாலை விட அதிக / குறைந்த) வேகத்தில் சென்றாலும் முதலில் "பி" வரை செல்ல வேண்டும்.
குருபால் எந்த வேகத்தில் சென்றாலும் "பி" தூரம் கடக்க "சி" நேரம் ஆகின்றது என்றும் வைத்துக் கொள்வோம்.
தனபால் அந்த "சி" நேரத்தில் "டி" தூரம் வரைசென்றிருப்பார் என்றும் வைத்துக்கொள்வோம்.
குருபால் அந்த "டி"தூரம் கடக்க "ஈ" நேரம் எடுத்துக்கொள்வார் என்று வைத்துக்கொள்வொம்.
தனபால் அந்த "ஈ" நேரத்தில் "எஃப்" தூரம் வரை சென்றிருப்பார்

இப்படியே போய்க்கொண்டிருந்தால் பின்னால் புறப்பட்ட குருபால் என்ன அதிக வேகத்தில் சென்றாலும் அவர் தனபாலை விடப் பின்னால்தான் இருப்பார். அவரால் தனபாலை முந்தவே முடியாது.

இந்த லாஜிக்கில் என்ன எங்கே பிழை ? :-(((

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு