செவ்வாய், ஜூன் 21, 2005

சின்னா

கேகே, அனுராதா ஸ்ரீராம்


பெண்: காலங்காத்தால
இம்சை பண்ணாதே

ஆண்: கலங்க கலங்க
உன் கதி கலங்க

பெண்: வேணாம் வேணாம்
விடுடா

ஆண்: அப்ப
மதியம் நேரம்
கரெக்டா

பெண்: வேணாம் வேணாம்
விடுடா

ஆண்: அப்ப
சாயுங்காலம்
கரெக்டா

வேணாம் வேணாம்
மத்த நேரம் வேணாம்
ராத்திரி
எதுக்கு இருக்கு?

காலையிலே குளிச்சு
கோலம் போடணும்
நீ புள்ளி
வைக்கும் நேரத்தில
இம்சை பண்ணாத

புள்ளி வைக்கும்போது
நீ முன்னழகில
என்னை
புல்லரிக்க வச்சு நீ
இம்சை பண்ணாத

வாங்கி வெச்ச
பாலெடுத்து
காபி போடணும்
பால்
பொங்கி வரும் நேரத்தில
இம்சை பண்ணாத

பாலைக் காய்ச்சும்போது
நீ பின்னழகில
என்னை
சுண்ட சுண்டக் காட்டி
இம்சை பண்ணாத
ஆட்டி வச்ச மாவெடுத்து
தோசை ஊத்தும் நேரத்தில்
உனக்கிந்த குறும்பெதுக்கு?


வட்ட வட்ட தோசைகள
சுடும்போதில
என்ன வட்டம்போட வைக்குதடி
இன் இடுப்பு



ஊற வச்ச துணிக்கு
சோப்புப் போடணும்
நீ
சோப்பு போடும் நேரத்தில்
இம்சை பண்ணாத

இடுப்பில சேலைய
தூக்கி செருகி
துணி கும்முகின்ற
அசைவுகளில்
இம்சை பண்ணாத

உலை வைக்கணும்
நீ
மார்கெட்டுக்குப் போகும் போது
இம்சை பண்ணாத

மார்க்கெட்டுக்கு
கிளம்பற நேரம் பார்த்து
நீ முந்தானையை சரி பண்ணி
இம்சை பண்ணாத

எத்தனையோ
எத்தனையோ
வேலை இருக்கு
ஆம்பளைக்கு
ஒரு வேலைதான் இருக்கு

ஒரு வேலை மட்டும்தான்
என்று சொன்னாலும்
அடீ
அதுக்குள்ள பலப்பல
வேலை இருக்கு


(இந்தப் பாடல் வரிகளில் ஒரேயொரு தவறு மட்டும் இருக்கிறது. பாடலைக் கேட்டுவிட்டு திருத்துங்கள். கேட்காமலும் திருத்தலாம்?!)

3 கருத்துகள்:

நட்பு நடிகை மாட்டிக்க்ட்டாங்க , 20 லட்சம் அழுதாங்களாம் பேப்பரில் வராம இர்க்க..
-- Kumudam Reporter..

pullarikuthu...posting+comment!

குளியல் வீடியோ எடுக்க இயலாதவர்கள், இந்த மாதிரி ஸ்னேஹாவை செய்திகளை வெளியிட்டு திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள்.

ராம்கி...

பாட்டைக் கேட்டீங்களா? சாதாரண வரிகளுக்கு, இசையும் பாடகர்களும் பின்னியிருக்கிறார்கள். அனுராதா ஸ்ரீராம் மட்டும் ஆங்கிலத்திலோ (அட்லீஸ்ட் ஹிந்தியிலோ) பாடகராயிருந்தால் இன்னும் மதிக்கப்பட்டிருப்பார்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு