வியாழன், ஆகஸ்ட் 04, 2005

பாஸ்டன் கலை விழா

boston thamil - New England Tamil Sangam :: Meet

| |

16 கருத்துகள்:

Gr8 laughing roit Spartan Labaji

#1: resolute in the face of pain or danger or adversity

#2: unsparing and uncompromising in discipline or judgment

#3: practicing great self-denial

Tru 2 the core

How many more thamil sangams are they going to come up with? NETS, MTS now Boston Tamil Sangam?

.:dYNo:.

அனானிமஸ்... ஸ்தோத்திரங்களுக்கு நன்றி. உங்களுடைய ப்ராண்ட் பெயரிலேயே சொல்லியிருக்கலாமே ;;-))

பாலாஜி ;-)
இரண்டாவது அனானிமசு நானில்லை என்றாலுங்கூட ;-)

அண்ணாச்சி நிகழ்ச்சிக்கு வர்ரீங்களா? நமக்குப் போயே ஆகவேண்டிய இக்கட்டு ;-)

---நிகழ்ச்சிக்கு வர்ரீங்களா---

நீங்க இருக்கீங்களா :-) அவசியம் வருகிறேன்

டைனோ, பொஸ்ரனிலிருக்கும் தமிழ்ச்சங்கங்கள் குறித்து முன்னரே பேசியிருக்கின்றோமென்று நினைக்கிறேன்.

ஒன்று கிரேஸி மோகனின் நிகழ்ச்சியைப் போடும்; மற்றையது அதைப்போல பதி (clone) போடும். அவ்வளவுதான் வித்தியாசம். ;-)

இத்தனைக்குள்ளேயும் எத்தனை குட்டிச்சங்கங்கள் இருக்கின்றனவென்று உங்களுக்குத் தெரியாதா? அதைச் சொன்னால், வெட்கக்கேடு; சொல்லாட்டா மானக்கேடு :-(

வராதே சாரே; கவுண்டமணியிடம் உதை வாங்குற செந்தில் பாத்திரமோ தவலையோ தலைவிதியோ நமக்கென்றால், மீதித்தமிழச்சாதிக்கு ஏன் அந்த விதி!!

பயமுறுத்தறீரே... வந்து பார்த்தால் ஒரு பதிவுக்கான மேட்டர் தேறும் போலத் தெரியுது :P :-)

ஒரு பதிவுக்கென்ன, ஓராயிரம் பழிப்புக்கே தேறும் ;-)

NETS கோடை பிக்னிக் குறித்த விவரங்கள்:

When: Saturday, August 13, 10:00am to 4:00pm

Enjoy a funfilled Aug 13th with family and friends @ Nara Park.
Rain Data Aug 14th, 2005.

Food will be potluck

Plenty of time to network and socialise at a beautiful park with
many amenities.

Directions: http://www.acton-ma.gov/departments/Recreation/recareas/nara.asp (Town of Acton, Massachusetts : Recreation Department : Nara Park)

www.netamilsangam.org

ஓ இது 'பொஸ்ரன்' தமிழ் சங்கமா? அப்ப இது ஈழ நண்டுக! :). ஒன்னொன்ன கடிச்சுக்காம இருந்த சரிதான்!

ஏம்பா 'பாஸ்டன்' பாலசுப்ரா... சரியா ஒட்றதில்லையா?

.:டைனோ:.

>>>>ஒன்று கிரேஸி மோகனின் நிகழ்ச்சியைப் போடும்; மற்றையது அதைப்போல பதி (clone) போடும்.


-/பெயரிலி... சரியாச்சொன்னீங்க!

.:டைனோ:.

வரலாம்போலத் தெரியுதே :)

---சரியா ஒட்றதில்லையா---

:->

--வரலாம்போலத் தெரியுதே --

வாங்க....

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு