புதன், டிசம்பர் 21, 2005

வலைப்பதிவுகள் - 2005

இட்லி வடையின் சென்ற வருடத்து தேர்வுகளைப் போல இது என்னுடைய 2005-ஆம் ஆண்டிற்கான பரிந்துரை.

நான் சொன்னவர்களும் மற்றவர்களும், The Indibloggies சென்று, உங்கள் பெயரை பரிந்துரைத்து பரிசைத் தட்டி செல்ல வாழ்த்துக்கள்.





சிறந்த .... பதிவு

1. முயற்சி - தேன்கூடு
2. செய்தி அலசல் - தமிழ் சசி
3. வெட்டி வேலை - நமக்கு நாமே திட்டம்
4. புரட்சி - இணைய குசும்பன்
5. பின்னூட்டங்கள் - குழலி பக்கங்கள்

6. புதுமுகம் - வண்ணக்குழப்பம்
7. காணாமல் போக்கிக்கொண்ட - பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
8. காணாமல் போனவர் - நினைவுகள்
9. சர்ச்சை - முகமூடி
10. இசை - Domesticated Onion

11. சமூகம் - தடாகம்
12. ஆண் - உருப்படாதது
13. பெண் - Autograph
14. Sporadic - ஜேகேவின் சில குறிப்புகள்
15. பல்சுவை - மனம் ஒரு குரங்கு

16. வாழ்க்கை - அனுபல்லவி
17. ஈழம் - என் மனவெளியில்!.
18. நுட்பம் - எண்ணங்களின் குரல்வடிவம்
19. நகரம் - நெல்லை மைந்தன்
20. சுற்றுலா - எழிலுலா

21. சினிமா - போட்டுத் தாக்கு
22. புகைப்படம் - குவியம்
23. முகமூடி - சுட்டதும், சுடாததும்!
24. இலக்கியம் - பிச்சைப்பாத்திரம்
25. சேவை - தேன் துளி

நகைச்சுவை, அறிவியல், விளையாட்டு, புதிர், துணுக்கு, சுட்டி, மொழி, கல்வி, சிறுவர், மருத்துவம், மேலாண்மை, சமயம், சட்டம், பொருளாதாரம், தத்துவம், தொலைக்காட்சி, சூழலியல், வலைப்பதிவு ஆய்வு என்று இன்னும் நிறைய பேருக்கு கொடுக்கலாம்.

11 கருத்துகள்:

Thanks for the nod. I haven't read all the writers you have listed, but from me, 'urupadaathathu' Narayan takes the cake for sheer style.

And, go ahead and take a bow, you ain't so bad yourself :-)

Bala,

Thanks for select my blog under the classification of "Illaikkiyam".

- Suresh Kannan

// சர்ச்சை - முகமூடி //

எப்பிடி இருந்தவன் இப்படி ஆயிட்டனே (ஆக்கிப்புட்டாவளே)

;))

நன்றி பாலா. தனிப்பட்ட முறையில் இலக்கியம் பற்றிய பார்வையில் சுரேஷ் கண்ணன், சன்னாசி, அருள் செல்வன் மூவருமே வருவார்கள் என்பது என் எண்ணம். சினிமாவில் அல்வா.விஜய்யும், மாண்ட்ரீஸரின் தொகுப்பும் வரவேண்டும். ஆனாலும், நல்ல அலசல்.

ஒரங்கட்டி வாழ்த்திய ஸ்ரீகாந்துக்கு நன்றி :)

அப்படியே பாலாஜி, indibloggies nomination எப்படி செய்யறதுன்னு ஒரு விளக்கப் பாடம் போட்டா, நம்ம புள்ளைங்களுக்கு உபயோகமா இருக்குமே... நான் முயற்சி செஞ்சேன்.. முடியலை..

Off topic, I have linked your Kizhavenmani post in my blog.

பாலா,

புதுமுகமாக என்னைத் தேர்வு செய்தமைக்கு நன்றி.

பாலசுப்ரா வணக்கம்,

உங்கள் பதிவு பார்த்தேன்.
http://etamil.blogspot.com/2005/12/2005.html#comments

இதில் நானும் எழுத விரும்பி முயற்சித்து Word verification இல் தோற்றுப்போய் (சுமார் 10 தரமாவது) இம் மின்தபால் மூலம் தொடர்பு கொள்கிறேன்.

நான் எழுத விரும்பியது இவ்வளவுதான்:


முகமூடி ?? !!

:-)




உங்களுக்கு சிரமில்லையென்றால் உங்கள் பதிவில் இதனை நீங்களே பதிவுசெய்து விடுங்களேன்.
நன்றி.

பொறுக்கி

இப்போதான் தோழர் ஒருவர் கூறினார், ஐந்து நாட்களானது இணையத்தை பார்த்து.... இந்த பட்டியலில் நமக்கும் இடம் கொடுத்ததற்கு நன்றி....

பாலா அவர்களுக்கு,

தடாகத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு மிக்க நன்றி.

ஸ்ருசல்.

//புரட்சி - இணைய குசும்பன்//

Kusumbu jaasthi B.B :-)

Thanks.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு