செவ்வாய், டிசம்பர் 06, 2005

காக்டெயில்

அறிமுகம் : அர்த்தமண்டபக்காரர்

சமீபத்தில் படித்ததில் காக்டெய்ல் ரொம்ப பிடித்திருந்தது. ஏற்கனவே சந்தோஷ் குரு விரிவாக அலசிவிட்டதாலும், இன்னொரு விதமாக வாசக அனுபவம் எழுத நேரம் பிடிக்கும் என்பதாலும், இந்த சிறு பதிவு (கமா) போஸ்ட்-இட் நினைவுச் சீட்டு.

சந்தோஷ் குரு: காக்டெயில் - வாசக அனுபவம்

சுதேச மித்திரன் : சாம்பலின் மறுவருகை

சிறுகதை : கோபுரம் தாங்கி

பத்ரி சேஷாத்ரி : சுதேசமித்திரனின் காக்டெய்ல்


முதல் இதழ் 'சாம்பல்' வீட்டில் எங்காவது ஒளிந்திருக்கலாம். கிடைத்தால் புதுச் சாம்பல் கரைவதற்குள் 'வாசக அறிமுகம்' தருவேன்.| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு