படமும் பாடலும்
செல்வம் ::
இருக்காது...
அப்படி எதுவும் நடக்காது...
நடக்கவும் கூடாது!
நம்ப முடியவில்லை! இல்லை!!!
உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா
உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா?

நான் ஆணையிட்டால்
நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்
நானே எழுதி நானே நடித்த
நாடகத்தில் நல்ல திருப்பம்
கண் மேல் பிறந்து கை மேல் தொடரும்
கதையில் என்ன தயக்கம்

நல்ல நேரம்
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடிப்பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
இதை அடுத்தவன் சொன்ன கசக்கும்
கொஞ்சம் அனுபவமிருந்தா இனிக்கும்
வலிமை உள்ளவன் வெச்சதெல்லாம் சட்டம் ஆகாது தம்பீ
பிறர் வாழ உழைப்பவன் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பீ
நல்ல சமத்துவம் வந்தாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
நாட்டுக்குப் படிப்பினை தந்தாகணும்

கருத்து | கார்ட்டூன் | தமிழ்ப்பதிவுகள்
The first cartoon(Baby goes flight without crying...) happened to be true in my daughter's case(From Bombay to London) :)
The second one "Cows don't fly" somehow resembles this week's Junior Vikatan's one of the dialogue :)
சொன்னது… 2/04/2006 09:21:00 AM
Oh... இப்பொழுதுதான் பார்த்தேன்! நன்றி.
-----------
Welcome to JV
இடைக்காட்டூர்
நண்பர்கள் இருவர் நடந்து செல்கின்றனர்...
‘‘கருமம்... கருமம்...’’
‘‘எது... எங்கூட வர்றதா?’’
‘‘நீ வேற சந்தர்ப்பம் புரியாம பேசிக்கிட்டு. சட்டையில காக்கா எச்சம் போட்டுடுச்சு.’’
‘‘அதுக்கு ஏண்டா இவ்வளவு டென்ஷன் ஆகுற?’’
‘‘டென்ஷன் ஆகாம, சட்டைய தூக்கிப் பிடிச்சுக்கிட்டு, ‘இன்னும் போடு’னு காக்கா பின்னாடி என்னையும் பறக்கச் சொல்றியா?’’
‘‘எதையுமே பாஸிட்டிவ்வா நினை. இதுவே காக்காவுக்குப் பதிலா ஒரு யானை மேல பறந்து போயிருந்தா என்னவாகியிருக்கும்?!’’
(நண்பர் டென்ஷன் மறந்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்)
- டபுள்பாவி, இடைக்காட்டூர்.
சொன்னது… 2/04/2006 12:53:00 PM
கருத்துரையிடுக