வெள்ளி, மார்ச் 10, 2006

Book TV

இன்று ஒரு தத்துவம்:
பார்த்தது பல் அளவு;
பார்க்காதது பார் அளவு!!



  • வாரயிறுதிகளில் 'ஜெமினி', 'அழகேசன்' பார்ப்பதற்கு இஷ்டமில்லையா?

  • வீட்டில் TIVO போன்ற தொலைக்காட்சியைப் பதிவு செய்து பார்க்கும் வசதி இருக்கிறதா?

  • தூக்கம் வராமல் அவ்வப்போது கஷ்டப்படுவீர்களா?

  • காத்திரமான விவாதங்களுக்கு தயார் செய்ய வேண்டுமா?

  • பாத்திரம் கழுவும்போது, நண்பர்களுடன் தொலைபேசும்போது, சமைக்கும்போது அஷ்டவதானியாக டிவியும் பார்க்க எண்ணமா?

  • வலைப்பதிவு எழுத மேட்டர் பற்றாக்குறையா?

  • புத்தகங்களப் படிக்காமலேயே சாரம்சத்தை அறிய ஆவலா?


    நீங்கள் பார்க்க வேண்டியது (வட அமெரிக்காவில் மட்டும்) 'சி-ஸ்பான்' வழங்கும் 'புக் டிவி. இந்த வாரத்து முக்கியமான ஒளிபரப்புகளில் சில:


    1. சனி மாலை 6:00 : Richard Barnet 'The Rockets' Red Glare: When America Goes to War'


    2. ஞாயிறு காலை 4:15 : அமெரிக்க ஜனாதிபதிகள் குறித்த அலசல் - Joyce Appleby on Thomas Jefferson, Gary Hart on James Monroe, Sean Wilentz on Andrew Jackson, and Charles Calhoun on Benjamin Harrison.


    3. சனி காலை 9 : Francis Fukuyama - அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை அலசுகிறார்.


    4. சனி மாலை 10 : Norman Mailer and John Buffalo Mailer on the Bush administration, 9/11, Iraq, fascism, and popular culture.


    5. ஞாயிறு காலை 9 : Yitzhak Nakash on the Shi'a in the modern Arab world.


    6. சனி மாலை 7 : 2005 National Book Critics Circle விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களில் இருந்து...



    முழுதும் பார்க்க சி-ஸ்பான் வலையகத்துக்கு வருகை புரியவும்.




    | |

  • 2 கருத்துகள்:

    i think you have either too little work in office or too much free time at home (sans family) or both -:)

    Kalakkiteenga ponga @ Indru oru thathuvam.

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு