புதன், மார்ச் 08, 2006

Ephemeral Gilli

கில்லி-க்காக விளம்பரம்

தமிழ்மணம் மேய - 4 மணி நேரம்
வலைப்பதிவெழுத - 2 மணி நேரம்
மின்மடலாட - 1 மணி நேரம்
அரட்டையடிக்க - அரை மணி நேரம்
பின்னூட்டமிட - ரெண்டு நிமிஷம்
வோர்ட் வெரிஃபிகேஷன் தட்டச்ச - மூணு நிமிஷம்
தவறான வார்த்தையை உள்ளிட்டதை சரி செய்து மீண்டும் தட்டச்ச - நான்கு நிமிஷம்

குழப்பமில்லாமல் தமிழ் இணையத்தை கில்லியில் பார்ப்பது - டைம்லெஸ் லெஸ் டைம்


  • எழுதத் தூண்டியது: மாஸ்டர் கார்ட் ப்ரைஸ்லெஸ் விளம்பரங்கள்
  • உங்களுக்கும் உருப்படியாகத் தோன்றினால் 'விலைமதிப்பற்றது' தளத்துக்கு சென்று போட்டியில் கலந்துக்குங்க... பரிசுகளை அள்ளுங்க...

  • | |

    0 கருத்துகள்:

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு