Vaali & Perarasu
'கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததடா' போன்ற பாடல்கள் எழுத கவிஞர்கள் தேவையில்லை என்று பேட்டி கொடுத்திருந்தார் 'பார்வையாளர்களின் பாவலன்' பேரரசு.
இந்த முறையும் திருப்பதியில் ஏமாற்றாமல் சூப்பர் ஹிட் பாடல்கள் தந்திருக்கிறார். அஜீத்துக்கு கூட ஹிட் கொடுத்துடுவாரோ என்னும் பயம் வருகிறது.
பாடல்களைக் கேட்க: ராகா | ம்யூஸிக் இந்தியா ஆன்லைன்
அட
நான்தாண்டி வளஞ்சு நிற்கும் வில்லு
நல்லா வளைஞ்சு நிற்கும் வில்லு
...
விளைஞ்சு நிற்கும் நெல்லுக்குள்ள முளைச்சிருக்கு புல்லு
வேணாண்டா வேணாண்டா
அங்கே இங்கே லொள்ளு
...
மேடு பள்ளம் போயிவரும் நண்டு
வாழைக்குள்ள ஒளிஞ்சிருக்கு தண்டு
கள்வனின் காதலி ஒலிப்பேழை வெளியீட்டு விழாவில் கவிஞர் வாலியின் ஒப்பந்த வாக்குமூலம்:
'அன்பே ஆருயிரே' (BF) ஒலித்தட்டு வெளியீட்டு விழாவில் எஸ்.ஜே சூர்யாவைக் குறித்து கவிஞர் வாலியின் உரை:
இலக்கியம் | Tamil Podcast | தமிழ்ப்பதிவுகள்
போர போக்கப் பார்த்தா சன் டி.வி சப்ஸ்கிப்சன தூக்கிரலாம் போலிருக்கு.
கலக்குங்க பாலா.
சொன்னது… 3/17/2006 12:59:00 PM
'அன்பே ஆருயிரே' படத்தின் கதை மிக அருமையான, வித்தியாசமான கதையாமே?
அரசியல்வாதிகளின் பேச்சைப் போல, திரைப்படத் துறையினரின் பழைய மேடைப் பேச்சுகளையும் கேட்டால் வேடிக்கையாகத் தான் இருக்கிறது.
இன்னும் சிவகாசி பார்க்கவில்லை. இம்முறை திருப்பதி பாடல்களும் கேட்கக் கூடாது என முடிவு செய்திருக்கிறேன்.
பாலா, சிறிதாவது வித்தியாசமாக இருக்கிறதா?
சொன்னது… 3/21/2006 02:08:00 AM
Songs are being diff... no way! They are in the same old... same old... way ;-)
சொன்னது… 3/23/2006 02:28:00 AM
கருத்துரையிடுக