திங்கள், ஏப்ரல் 24, 2006

Rediff Buyer Experience

ஐய்யோ இப்படி 70$ போச்சேன்னு உக்காரமா நானா வால் மார்ட்டான்னு பாக்கலாமுன்னு கிளம்பினேன். அப்போ, நம்ம ஊருல இதே மாதிரி நடந்திருந்தா என்ன ஆகியிருக்குமுன்னு ஒரு விதமான நினைவலைகள் என்னோட மனசுல அப்படியே வந்து போச்சு. சார், நீங்க வாங்கிறப்போவே இத பாத்து வாங்கி இருக்கனும் சார். நீங்க வாங்கிறப்போ அது இல்லாம இருந்ததுங்கிறத நீங்க சொல்றத நாங்க எப்படி சார் நம்புறதுன்னு கேட்ருப்பாங்க.

நன்றி: கார்த்திக் குமார் / தூறல்

இந்தியாவின் வாடிக்கையாளர் சேவையை மட்டம் தட்டுபவர்கள் மீது எரிச்சல் வரும். ஆனால், இன்றைய இணையச் சூழ்நிலையிலும், இணையத்திலேயே குப்பை கொட்டும் தா(த்)தாவான ரீடிஃப்.காம் ஏமாற்றுகிறார்கள் என்னும்போது கோபமும் எரிச்சலும் கையாலாகாத்தனமும் வெறுப்பும் பயமும் விஞ்சி நிற்கிறது.

நெருங்கிய நண்பருக்காக நானும் நாலு தடவை கஸ்டமர் சர்வீஸ் தொலைபேசி, மின்னஞ்சல் எல்லாம் முயற்சித்தாகி விட்டது.
சுத்தமாக பயன் லேது.

தயவுசெய்து Rediff.com ஷாப்பிங் செய்யவேண்டாம்!
அவதிக்குள்ளாக வேண்டாம்!!!

Order Number: ***மறைக்கப்பட்டுள்ளது***
Date: 19-feb-2006

Details: Ojjas Childrens Educational Laptop 1
Price : INR 399.00 (Plus, INR 50.00 For Shipping and Handling)

Despatched: 22-FEB-2006
Courier Number: ***மறைக்கப்பட்டுள்ளது***

Receieved in good condition - But the product didn't work.

Tried to Call Ojjas Enterprise phone number given - nobody picked; Tried: All times of the day in three days continuously.

Tried to log a complaint with Rediff dot com, Got a complaint ID : Rediff#004-560-393 (Date : March 3)
Absolutely No Response after that.

Use Rediff for Zero ROI & Non-existent Service!
| |

4 கருத்துகள்:

இப்படித்தான் ஒரு முறை பிஎம்ஜி மியூசிக்கில் ஏமாந்து அங்குசம் வாங்கப்போய் ஆனைவாங்கி ரிப்-ஆஃப்னு பதிவெழுத வேண்டிய கட்டாயமாகிவிட்டது. மத்தவங்களுக்கும் சொன்னதுக்கு நன்றி.

Thanks for the info!!

I will try to send this info to all my friends!!!

கார்த்திக் & சிவபாலன்... நன்றி.

ரிடிஃப்பின் முதலீட்டாளர் மன்றங்களிலும் இந்த குறைப்பாட்டையும் வாடிக்கையாளர் சேவையை துச்சமாக எண்ணுவதையும் சுட்டப் போகிறேன்.

ஓ, இது பலருக்கும் நடக்கிறதா?
நான் ரீடிப்.காமில் ஒரு ஸ்பீக்கர் போன் வாங்கினேன், ஸ்பீக்கர் மட்டும் வேலை செய்யவில்லை.. அதற்கும் இதே ஓஜாஸ் தான் சப்ளையர்.
குறை மடலை ரீடிப் மதிக்கவே இல்லையே..

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு