வெள்ளி, மே 12, 2006

What does Chennai Want?

ஆசை அதிகம் வச்சு
மனசை அடக்கி வைக்கலாமா?

சென்னைத் தமிழர்களின் தேடல் எது...
Chennai remains a close competitor for Sex Searches in Google


அகில உலக அளவில் யார் செக்ஸை அதிகம் தேடுகிறார்கள்...
World Trends on Search on Sex - Pakistan #1 (India Not far behind)
விரிவான செய்தி: இண்டெர்னேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன்

நீங்களும் கூகிள் ட்ரெண்ட்ஸ் கொண்டு ஆராய வாருங்கள்.| |

5 கருத்துகள்:

நம்ப மதுரைக்காரங்க இதைத் தேடுறாய்ங்கப்பு!!!

இதேபோல் divinity என்று தேடுபவர்கள் வளர்ந்த நாடுகளாகவே உள்ளனர் !

நம்ம சென்னைவாசிகள் என்னத்த வேணும்னு கேட்கத் தெரியாமத் தான் இந்தத் தேடு தேடுராங்களோ ? ஆனால், அதிலும் இரண்டாவது இடம் பிடித்தமைக்குச் சென்னைவாசி சார்பில் என் வாழ்த்துக்கள் அவர்களுக்கு.

குறைவான அளவு தேடுபவர்களுக்கு சரியாகக் கேட்கத் தெரிந்துள்ளது என்று அர்த்தம்.

:))

குகன்.. பார்த்தேன்; ஜெயலலிதா, கருணாநிதி, விஜய்காந்த், தேர்தல் போன்றவற்றின் முடிவுகளை கூகிள் இன்னும் திறம்பட தொகுத்து சேகரிக்கலாம்.

நன்றி மணியன்.

---குறைவான அளவு தேடுபவர்களுக்கு சரியாகக் கேட்கத் தெரிந்துள்ளது ---

எளிதாகக் கிடைத்துவிடுகிறது என்பது இன்னொரு காரணம்? தொலைபேசி டைரக்டரியில், நாளிதழ்களில், என்று எளிதாகக் கிடைப்பதற்கு தொடுப்புக் கொடுத்து விடுகிறார்களே! எதுவும் இல்லாவிட்டால், தெருவோரத்து வீடியோ கடையில் படம் கிடைக்குமே ;-))

I object your honor, this is a conspiracy of the aryans to create a bad impression about the dravidians who value chastity more than life :).

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு