வியாழன், ஜூன் 22, 2006

Year Old Mixture

சென்ற வருடத்தில் வலை மேய்ந்ததில் எனக்குப் பிடித்ததாக பட்டதை, சேமித்து வைத்த 'ஸ்னாப் ஜட்ஜில்' இருந்து:


 1. தமிழ்மணம்/வலைப்பதிவு குறித்த தொடர் சிந்தனைகள் :: என் எண்ணக் கிறுக்கல்கள் - செல்வராஜ்

 2. And Your Point Is?: Changing Lives - புதிய தொண்டு நிறுவனம் குறித்து ரவி

 3. Living Cheap - Scott Laningham : சொவ்வறையில் எவ்வளவு பயன்களை அடைக்கலாம்? எப்போது பீலிபெய் சாகாடும் அச்சிறும்?

 4. ரஜினிகாந்த் ஓர் அசாதாரணப் பிறவி - ஏவியெம் சரவணன் :: கல்கி

 5. இன்று ஒரு ஏ ஜோக் - பூதம் கொடுத்த வரம் :-)))

 6. 'சத்யமேவ ஜெயதே' - ராஜாஜி : கல்கி

 7. முதுகில் குத்தாதீங்க :: கொந்தளிக்கிறார் கமல் : கல்கியில் கமல்ஹாசன் பேட்டி

 8. உலகளாவிய வர்ணாசிரமம் - கே.என். ராமசந்திரன்

 9. "தலித்களே... ஊரைவிட்டு வெளியேறுங்கள்!" - விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் நரசிங்கத்துக்கு அஞ்சலி - எஸ்.உமாபதி in ஜூனியர் விகடன்

 10. மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது - சுஜாதா

 11. அழுத கண்ணீர் :: நரசய்யா - ஆனந்த விகடன் சிறுகதை| |

4 கருத்துகள்:

பாலா,

கமலின் கல்கி பேட்டியை வந்தபோது படிக்கத் தவறிவிட்டேன். இப்போது சுட்டியைக் கொடுத்தமைக்க நன்றிகள்.

மறுக்க முடியாத சுடுகின்ற கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். நமக்கு இன்னும் இரண்டு மூன்று கமல்கள் இருந்தால் தேவலை!

Thanks Sundar.

இதுவரை படித்ததிலே ,கமலின் சிறப்பான பேட்டி , ஒரு வீரியமிக்க கலைஞனின் "ஆழம்" என்ன என்று உணர வைப்பது.

Timeless classic mind dump by Kamal

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு