செவ்வாய், ஜூலை 18, 2006

Aadu Puli Aattam in Chidambaram

சிவனும் அடியாரும்
ஆதிக்க வர்க்கமும் அடியாரும்
ஆதிக்க வர்க்கமும் சிவனும்
ஆட்டுவித்தார் ஆடாதார் யாரோ?விளங்காத படங்களுக்கு விரிவுரை தரும் பதிவுகள்:

 • மடத்துவாசல் பிள்ளையாரடி: சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!

 • கேவிஆர் பக்கங்கள்: சிதம்பரம் கோயிலின் புனிதம்

 • கார்த்திக் ராமஸ்

 • சுந்தரவடிவேல் » ஆடு

 • காலம்: கருடா சவுக்கியமா ?  | |

 • 7 கருத்துகள்:

  யாராச்சும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்துச்சா வரலியான்னு முதல்ல சொல்லுங்க. பத்ரியோட பதிவ படிச்சுட்டு நான் விசாரிச்சப்ப தீர்ப்பு தமிழக அரசுக்கு எதிராகவும், தீஷதர்களுக்கு சாதகமாகவும் வந்ததாக சொல்ல கேள்வி.

  இவ்வளவு வருமானம் உள்ள பேர் பெற்ற கோவில் கைல இருக்கும் போது எல்லா தீஷதர்களும் நல்ல வருமானத்துடன் சௌகரியமாக இருக்கிறார்களா? இல்லை வறுமையில் வாடுபவர்களும் இருக்கிறார்களா?

  கோவில் இன்னாரை சேர்ந்ததுன்னு கோர்ட் தீர்ப்பு சொன்னதுக்கு அப்புறம் கோவிலை சேர்ந்த சொத்துக்களை அவுங்க விக்க முடியாத படி எதாச்சும் கண்டிஷன்கள் இருக்கா?

  கட்ட கடைசியா ஒரு கேள்வி, உள்ளே இருக்கும் பெருமாள் கோவிலும் இவர்களை சேர்ந்த்தா? அங்கே பட்டசாரியார் தான் இருப்பார் ஆனாலும் கோவில் இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வருமோ என்னவோ.

  Group stopped from reciting verses in Tamil at Shiva temple - Newindpress.com: "The Deekshidars, who control all affairs of the temple, obtained a ban order from a munsif court in Chidambaram two days ago."

  சிதம்பரம் விவரணப்படம் குறித்த பத்ரியின் பதிவு: பத்ரியின் வலைப்பதிவுகள் | சிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்

  ----எல்லா தீஷதர்களும் நல்ல வருமானத்துடன் சௌகரியமாக இருக்கிறார்களா?----

  நான் சிதம்பரம் எட்டி கூட பார்த்தது கிடையாது. அனுமானத்தில் சொன்னால், 'அமெரிக்காவில் எல்லாரும் சுபிட்சமாய் இருக்கிறார்கள்; பிச்சை எடுப்பவர்களே கிடையாது' என்று சொல்வது போல்தான் இருக்கும்.

  மற்ற கேள்விகளுக்கு(ம்) விடை தெரியவில்லை :-|

  //விளங்காத படங்களுக்கு விரிவுரை தரும் பதிவுகள்://
  இப்படி படத்தை நச்சின்னு போட்டுட்டு 'வெளங்காதவங்களுக்கு' விளக்கவுரை சுட்டியும் கொடுத்த பாலா அவர்களே, நீர் நீடுழி வாழ்வீர் என வாழ்த்துகிறேன் :))))

  //நான் சிதம்பரம் எட்டி கூட பார்த்தது//
  எட்டிப் பாக்கறத்துக்கு அது என்ன அண்டாவா ? (கவுண்டமனி ஞாபகத்துக்கு வந்துவிட்டார்)

  காஞ்சிபுரம் பார்கதவர்கள் கழுதையாக பிறப்பார்கள் என்கிறார்களே, சிதம்பரம் தெரியாதவர்கள் சிங்கமாக பிறப்பார்களா ? :))

  இந்த (தமிழ் மொழியில் எழுதப்பட்ட) சுட்டியையும் இணைக்கலேன்னா உங்க மேல தமிழ் விரோதி என்ற முறையில நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்...

  http://mugamoodi.blogspot.com/2006/07/vs.html

  உங்க நியூ இண்டியா எக்ஸ்பிரஸ் சுட்டி என்னவோ லாகின் எல்லாம் கேக்குது.. அத உருவாக்க எல்லாம் பொறுமை இல்லீங். கொஞ்சம் விசயத்த சுட்டு இங்கன போடுறது...

  பாலா!
  15 பக்கதுக்குச் சொல்ல வேண்டிய விடயத்தை: நச்சுனு 4 படத்தில விளக்கிவிட்டீங்க!
  மிக மிக நன்று! சிதம்பர நடராசரின் தலைவிதியை ,நீங்க இளைஞர்கள் தான் மாற்றி எழுத வேண்டும்.
  யோகன் பாரிஸ்

  The New Indian Express new was...
  Group stopped from reciting verses in Tamil at Shiva temple
  Sunday July 16 2006 00:00 IST

  CUDDALORE: Police foiled an attempt of a group led by an ‘Odhuvar’ to recite devotional hymns in Tamil at the famous Nataraja temple with the arrest of 76 people, including the Odhuvar and seven women, in Chidambaram on Saturday.

  Odhuvar and volunteers of Manitha Urimai Padhukappu Maiyam, Vivasaigal Vidutahlai Munnani, Pudhiya Jananaiyaka Thozhilalar Munnani, Makkal Kalai Ilakkiya Kazhagam, Tamil Ilakkiya Pervai, Dravidar Kazhagam, Pattali Makkal Katchi and Dalit Panther’s of India, proceeded to the shrine defying prohibitory orders, which was clamped to scuttle the move apprehending tension in the temple town, on Saturday morning.

  In the wake of the recent government order allowing persons from all castes to become ‘archakars’ and recite devotional hymns in their mother tongue at temples, Arumugasamy (73), an Odhuvar at Naalvar Madam in Kumudimoolai near Bhuvanagiri, had sought police security for reciting hymns in Tamil at the ‘Chit Saba’ in the temple a week ago. Arumugasamy, who belonged to a Vanniya community, had proposed to sing verses from Devaram and Thiruvasagam for six days from July 15.

  The Deekshidars, who control all affairs of the temple, objected to this and obtained a ban order from a munsif court in Chidambaram two days ago. The court had prevented the Odhuvar from undertaking the move till July 20.

  Meanwhile, the Odhuvar lodged a complaint with the Chidambaram police alleging that he had received threatening calls from unidentified persons.

  According to legend, renowned Saivite quartet, Appar, Sundarar, Thirunavukkarasar and Manikkavasakar, had worshipped the Lord and composed devotional hymns at the shrine centuries ago. An ardent devotee of Lord Shiva, Nandanar, a Dalit, was prevented from entering the temple by the Deekshidars. Later, he was set to ‘‘mingle with the jyothi’’ of Lord Shiva, a euphemism of burning him to death.

  Armugasamy said that the temple was the birth place of great epics Devaram and Thiruvasagam, which were penned in Tamil several centuries ago. But, the Deekshidars had been reciting verses in Sanskrit for several decades.

  Earlier, Arumugasamy had sought the permission of Hindu Religious and Endowment Board in May 2004 and recited verses from Devaram. A month later, he was attacked by unidentified persons. Superintendent of Police Sanjay Kumar posted a large contingent of police force around the shrine and other parts of the temple town to prevent any untoward incident on Saturday.

  Defying the prohibitory order, Arumugasamy and his supporters assembled at the Melaveethi. Leaders from various parties also joined the protest and proceeded towards the temple.

  A team led by ASP Pradip Kumar and tahsildar Parasuraman stopped the group and arrested 76 persons, including Arumugasamy and seven women, at Melaveedhi in the afternoon.

  பிடித்த பாட்டில் இருந்து... கங்கை அமரனின் கலக்கல் வரிகள்:
  ஊரும் கொண்டாட உலகம் கொண்டாட
  ஊர்கோலம் போகும் சாமீ

  நாடும் வீடும் நல்லா வாழ
  நீதானே வழி காமி

  சாதிசனம் ஒண்ணாக சேர்ந்தது
  சாமியத்தான் எல்லாரும் கேக்குது
  நீ கேட்டா கேட்டத
  கொடுக்கற சாமீயப் பார்த்து
  கேளுங்கடா!

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு