புதன், ஜூலை 12, 2006

Attacks continue in India

இந்தியாவில் தீவிரவாதம் & மும்பை குண்டுவெடிப்புகள்


மார்ச் 12, 1993: மும்பையின் 13 இடங்களில் குண்டு வெடிப்பு; 257 பேர் இறப்பு; 713 பேர் படு காயம். குற்றஞ்சாட்டப்பட்ட தாவூத் இப்ராஹிம் இன்னும் தலைமறைவு.

அக்டோபர் 2001: காஷ்மீர் சட்டசபையில் 38 பேர்களை தீவிரவாதிகள் கொன்றனர்

டிசம்பர் 2001: இந்தியப் பாராளுமன்றத் தாக்குதலில் 14 பேர் இறக்கின்றனர்

பெப்ரவரி 2002: அயோத்தியா இரயில் நிலையத் தாக்குதலில் 59 பேர் கொல்லப்பட்டனர்

செப்டம்பர் 2002: குஜராத் அக்சர்தாம் கோவில் அசம்பாவிதம்

டிசம்பர் 2, 2002: காட்கோபர் பஸ்ஸில் குண்டுவெடிப்பு - இருவர் கொலை; 31 பேர்களின் கை, கால் சேதம்

டிசம்பர் 2, 2002: பம்பாய் செண்ட்ரல் ரயில் நிலைய உணவகங்களில் குண்டு வெடிப்பு - 25 பேர் படு காயம்

ஜனவரி 27, 2003: வில்லே பார்லே ரயில் நிலைய குண்டு வெடிப்பு - 30 பேர் படு காயம்

மார்ச் 13, 2003: முலுந்த் 'பெண்கள் சிறப்பு ரயிலில்' குண்டு வெடிப்பு - 12 பேர் கொல்லப்படுகிறார்கள். 65 பேர் படு காயம்

ஆகஸ்ட் 25, 2003: மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா மற்றும் ஜவேரி பசார் குண்டுவெடிப்பில் 46 பேர் மரணம். 160க்கும் மேற்பட்டோருக்கு கை, கால், பிற பாகங்கள் சேதம்.

ஆகஸ்ட் 2004: அஸ்ஸாம் குண்டுவெடிப்பில் 16 பேர் மரணம்

அக்டோபர் 2005: புது தில்லி குண்டுவெடிப்புகளில் 61 பேர் மரணம்

மே 2006: காஷ்மீரில் 35 பேர் கொலை

ஜூலை 11, 2006:

  • சாண்டா க்ரூஸ் :: 6:24 pm
  • ஜோகேஸ்வரி :: 6:25 pm
  • போரிவிலி :: 6:26 pm
  • மாஹிம் :: 6:28 pm
  • Mira Road :: 6:31 pm
  • பாந்த்ரா :: 6:33 pm
  • மாதுங்கா :: 6:34 pm

    india_mumbai_train_blasts


    ஆதாரம்: NDTV.com - News on Leads in Mumbai blasts case: Govt sources | Guardian Unlimited | Special reports | Sophistication suggests work of Sunni group



    | |

  • 2 கருத்துகள்:

    1998 - Kovai?


    .:dYNo:.

    குண்டு வைத்தவர்களை அல்லா காப்பாற்ற மாட்டான்.

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு