வெள்ளி, ஜூலை 28, 2006

Cartoons on Middle-East Situation - Israel vs Hezbolla in Lebanon

கார்ட்டூன்களுக்கு விளக்கம் எழுதுவது நல்ல கவிதைகளுக்கு பதவுரை எழுதுவது ஒப்பானது. கவிஞன் சொல்ல நினைத்ததை தவறாகப் புரிந்து கொள்வதால் படைப்பாளிக்கும், தனக்குப் புரிந்தற்கேற்ப வளைத்துக் கொள்வதால் வாசகருக்கும், அனுபவிக்க வேண்டிய காபியின் தன்மையை எழுத்தில் கொணருவதால் ஏற்படும் சிதைவால் பொறிப்புரையாளருக்கும் முறையே கோபமும், ஆதங்கமும், அயர்ச்சியும் தரவல்லது. இருந்தாலும், 'தமிழ்ப்பதிவுகள்' என்னும் இடுகுறிப்பெயருக்கேற்ப, சில உப-தலைப்புகள்.
 • அகிலமெங்கும் சுதந்திரக் காற்று வீசச் செய்வதுதான் என் தாரக மந்திரம் என்றவர், பாலஸ்தீனம், லெபனான் போன்ற தேர்தல் நடத்தும் நாடுகளையும் பாகிஸ்தான், ஜோர்டான் போன்ற சர்வாதிகார தேசங்களையும் பார்த்து குழம்புகிறார்.
 • ரூபிக் க்யூப் தெரியுமா?
 • ஹெஸ்பொலாவின் நிலை
 • லெபனானின் நிலை
 • இஸ்ரேலின் நிலை.
 • நாலு அமெரிக்கர்களுக்கு ஆபத்து என்றால் அணுகுண்டும் போடலாம். (அமெரிக்காவின் நிலை)
 • நிஜ நிலை.
 • ஈரானின் நிலை
 • ஐ.நா.வின் நிலை.
 • சன்னி நாடுகளின் நிலை
 • அடுத்த தலைமுறையின் நிலை
 • இரண்டு கழுகுகள் யார் என்பதுதான் எல்லா விவாதங்களின் மையபுள்ளி (அல் க்வெய்தாவும் ஈரானும் (அல்லது) அமெரிக்காவும் இங்கிலாந்தும்)
 • இது ஒரு சக்கரம் அய்யா... இதைத் தடுக்க முடியாதய்யா!? பூக்களைப் பறிக்காதீர்கள்.  | |

 • 5 கருத்துகள்:

  பல நிலைகளையும் வலையில் தந்ததற்கு நன்றி..

  :)

  Nice collections !

  God Bless the World !!

  International herald Tribune கார்டூன்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...

  Dan Wasserman

  இதே Theme ல் என் பதிவு. உங்கள் அளவுக்கு ஆழமாக இல்லாவிட்டாலும்... ஏதோ!

  OpinionJournal - Featured Article :: Mountain Man - THE WEEKEND INTERVIEW - The strange new respect for Syria's Bashar Assad

  OpinionJournal - Hot Topic :: The Road to Damascus - The strange new respect for Syria's Bashar Assad.
  --------

  சிறில், பிரபு... நன்றி :-)

  ---உங்கள் அளவுக்கு ஆழமாக இல்லாவிட்டாலும்... ----

  கிளம்பிட்டாங்கையா ;-))

  http://www.youtube.com/watch?v=poxwfAZa9J4

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு