திங்கள், ஜூலை 17, 2006

Jithan Zidane vs Mama Materazzi

http://bsubra.wordpress.com/2006/07/18/zidanes-head-games/: இந்தப் பதிவை தவற விடக் கூடாது என்று நினைப்பவர்கள் அங்கும் செல்லலாம்.


Mountain Dew Ad Ram Head Butt Zidane Materazziதீவிரவாதி ஜிடேன் பாவம்; பிச்சைப்பாத்திரம் தொடங்கி குட்டி பூர்ஷ்வா வரை அனுதாப அலை வீசும் இந்த நேரத்தில், வாசிம் அக்ரமுக்கும் அசராத அஞ்சாநெஞ்சன் க்ருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் மால்கம் மார்ஷலுடன் மல்லுக்கட்டிய காவஸ்கர் போன்றோர் என்ன ஆலோசனை சொல்லி இருப்பார்கள்?

1. Yo Mama Jokes - Funny Clean Jokes about Yo Mama :: எசப்பாட்டு படித்திருக்கலாம். 'உங்க அம்மா காதலில் விழுந்தால், காதலே உடைந்து போகும்; அத்தனை குண்டாக இருக்கிறாள்'

2. Headbutting for Self-Defense: The Conventional Wisdom is Wrong :: இது பல்கலைக்கழக திறனாய்வின் முடிவு. தலையால் பிறரை முட்டினால், உங்களுக்குத்தான் கேடு அதிகம் என்று ஆராய்ந்து விளக்குகிறார்.

3. Zidane Head Butt Game - Presented by Addicting Games :: ஆசை தீர மார்கோ மாடேராட்சியை முட்ட முடிகிறது. எனக்கு 1500 புள்ளிகள் ஒரு தடவையும், இன்னொரு முறை 1280 மதிப்பெண்ணும், பெருமளவு வெறி தீர நெட்டித் தள்ளினேன். நீங்களும் ஆடிப் பாருங்க. அதுதான், இன்று ப்ளாக்ஸ்பாட் கிடையாதே... விளையாடுங்க.| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு