செவ்வாய், ஆகஸ்ட் 08, 2006

Raksha Bandhan

அன்பிற்கினிய சகோதரிகளுக்கு ரசிகனின் ராக்கி வாழ்த்துகள்!

பொக்கீடு பிரச்சினையாலும், பாலிவுட் அறிமுகம் இல்லாததாலும், கண்ணாடி உடைந்து போனதாலும், பாண்ட்வித் பிரச்சினையாலும், முகவரி கண்டுபிடிப்பு சிரமங்களினாலும், யாருக்கு அனுப்பலாம் என்று குழப்பத்தில் உள்ளேன்...

சகோதரர்களே உதவுங்கள் :-)

1. ரெய்மா சென்

2. இஷா கோபிகர், சுஷ்மிதா ஸென், நிஷா கோத்தாரி, அனுஷ்ரி தத்தா, ப்ரியங்கா சோப்ரா, ப்ரீத்தி ஜிந்தா

3. கத்ரீனா கய்ஃப்
| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு