செவ்வாய், நவம்பர் 07, 2006

Boston Ahts Festival - 2006

ஓவியர்களையும் கலைஞர்களையும் ரசிகர்களுடன் ஒருங்கிணைக்கும் விழா. மண்பாண்டங்கள் ஒரு புறம் இருக்கிறது. இன்னொரு ஸ்டாலில் இயற்கைக் காட்சிகள். மற்றொன்றில் கைப்பைகள். பல கைவினைக் கலைஞர்களின் திறமைகளை ஒருங்கே பார்க்க வகை செய்திருக்கிறார்கள்.

Boston Ahts Show - 2006 : Christopher Columbus Park : Arts Fair


ஆர்ச்சீஸ் காமிக்ஸ்?
Fall Boston Ahts Festival


விதவித வண்ணங்களில் குட்டி கூழாங்கற்கள். பொறுமையாக நேர்த்தியாக பதித்திருக்கிறார்.
 Mosaic Marbles


நிஜ நவீன கலைப் படைப்பு?! ஒற்றை மலர் மொட்டு (அல்லது) நெகிழ்ந்து விரிந்த வாழ்வின் குறியீடு
 Ceramics Pottery - Oven Kiln? - Clay works"அறியமுடியாமையின் நிறம் நீலம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்."
"ஆம், நீலம் ஒரு புன்னகை."
- கொற்றவை : ஜெயமோகன்
Boston Ahts Festival: September 2006 Galleryஇந்த ஓவியப் புகைப்படத்தின் விலை $899.95
Costs 900 Dollars - Great work


என் மகளையும் $900 வருமாறு வரைய சொல்லும் ஆசை
Kids Celebrate Art

மற்ற படங்கள்: Flickr: Boston Ahts Festival| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு