Year in Reviews - 2006
- Best (and Worst) Ads of '06 - WSJ.com: அமெரிக்க விளம்பரங்களைக் குறித்த பட்டியல் : சிறப்பு & மோசம் இரண்டையும் இட்டிருக்கிறார்கள்
- Google Press Center: Zeitgeist: 2006இல் அமெரிக்காவால் அதிகம் தேடப்பட்டதை தலை பத்தாக கொடுக்கிறார்கள். rebelde தெரியுமா என்று கேட்டால், ftw சொல்லத் தெரிய வேண்டும்.
- Yahoo! Top Searches of 2006 - Top Ten Lists: டென்மார்க் கார்ட்டூன் கதை முதல் ஷகிரா வரை யாரெல்லாம் பெரிதும் அறிந்துகொள்ள விரும்பினார்கள் என்று பட்டியலிடுகிறது. சூரி, ஷிலோ, என்று குழந்தைப் பெயர்களைத் தெரிய, தேடிய பட்டியலும் உண்டு.
- Batteries, Wii, spam: you must remember 2006 | Technology | Guardian Unlimited Technology: தொழில் நுட்பத்தில் தவறவிடக் கூடாத நிகழ்வுகளை ஆராய்கிறார்கள். விஸ்டா, அஜாக்ஸ், எம்பி3 திருட்டு, நீலக்கதிர் தகடு (Blu-ray Disc) என்று நிறைய சுவாரசியங்கள்
- InfoWorld Year in Reviews 2006 in Summary: சென்ற வருடத்தில் என்ன நிரலி வெளியானது? எவ்வளவு பயனுள்ளது? எதற்கு உபயோகம்? அதே துறையில் இருக்கும் மற்ற மென்கலன்களோடு எவ்வாறு ஒப்பிடுகிறது? மிக முழுமையான அலசல் & மென்கலன் பட்டியல் (பயனராக இருத்தல் அவசியம்; அமெரிக்கவாசியாக இருந்தால், இன்ஃபோவோர்ல்ட் இலவசமாக - சந்தா கட்டாமலே, வாராவாரம் வீடு தேடி வரும் உருப்படியான பத்திரிகை.)
- What were the notable political moments? - National Journal - MSNBC.com: அமெரிக்காவில் ஆட்சி கட்சி மாறிய ஆண்டு. தலைவர்களுக்கொரு பயோடேட்டா, சறுக்கிய நிகழ்வுகளுக்கொரு நினைவூட்டல்.
- ESPN.com - TENNIS - DeSimone: Sharapova wins, wails, whines in year in review: பெண்கள் டென்னிஸ் குறித்த மிக சிறப்பான பருந்துப் பார்வை. சானியா மிர்சாவும் இருக்கிறார்.
"Whatever your limitations might be, don't let them define you. I didn't let it define me." -- Navratilova
- FOXNews.com - Twilight of the Idols: The Information Technology Year in Review - Technology News | News On Technology: என் தொழில் கணினி சார்ந்தது என்பதால், கணிப்பொறி சார்ந்த செய்திகளைத் தொகுத்து வழங்கும் இந்த சுட்டிக்கும் ஒரு சுட்டு.
- Hour.ca - Film - Year in Review: Film: ஹாலிவுட் படங்கள் குறித்த மாற்றுப் பார்வை.
- Boston's Weekly Dig: Movies: International Film Roundup: மீத உலகத் திரைப்படங்கள் குறித்த ஆண்டு நிறைவு நினைவுப் பதிவு
- Boston's Weekly Dig: Movies: The Year in Film: மாதவாரியாக ஆங்கிலப் படங்கள் குறித்த கலக்கல் அலசல்.
- Hour.ca - Books - Year in Review: The year in books: புத்தகங்கள் குறித்த சுஜாதா-ish (செப்புப்பட்டயம் - "அவார்டுகள் அள்ளிக்கோ") சுருக் விமர்சனப் பட்டியல்.
- Hour.ca - News - The Year in Review: Top 50 freakouts: என்னதான் நடக்கும்... நடக்கட்டுமே... நடந்த கதைகள்.
- Year in Review: Quotes, Pictures, Top Videos and News Stories from 2006 | Reuters.com: கடைசியாக இட்டிருந்தாலும் பலே பலே பட்டியல். புகைப்படங்கள், மேற்கோள்கள், செய்தி, அரசியல், பொருளாதாரம், சினிமா, இலக்கியம், கலை, உலகம் என்று பகுதிவாரியாக சொல்கிறார்கள்.
Year in Review | News | Top 10 | Films | Books | Politics | Technology | Lists
படிக்க நிறையா ரீடிங் மெட்டீரியல் குடுத்த பாபா வாழ்க!!
சொன்னது… 12/23/2006 08:18:00 PM
@இலவ்
படித்து முடித்தாயிற்றா...
இன்னொரு பட்டியல் கொடுக்க எண்ணம் ; )
சொன்னது… 1/03/2007 12:53:00 PM
கொத்ஸ் எப்படியோ தெரியலை.. நான் இன்னும் ஹோம்வொர்க் முடிக்கலை :( :)
சொன்னது… 1/03/2007 10:51:00 PM
//படிக்க நிறையா ரீடிங் மெட்டீரியல் குடுத்த பாபா வாழ்க!!
//
Ditto :) Thanks, Boston Sir !
சொன்னது… 1/20/2007 10:08:00 AM
கருத்துரையிடுக