வியாழன், ஜனவரி 25, 2007

Australia Day & Republic Day

குடியரசு தினம் (படிக்க: Republic « Tamil News). பாராட்டினால் இந்திய ராணுவத்தின் நேனோமீட்டர் குறைபாடுகளை கிகாமீட்டராக முன்னிறுத்தி, மகிழ்ச்சியான நிகழ்வை இகழ்ந்து தள்ளுவார்களோ (படிக்க: Military « Tamil News) என்னும் காபந்து.

எனவே, இனிய அவுஸ்திரேலியா தின வாழ்த்துகள்.

'No Worries' என்பது ஆஸ்திரேலிய தாரக மந்திரம். தமிழில் ரெஹ்மான் பாட்டுடைத்தது போல் 'முஸ்தஃபா, முஸ்தஃபா டோண்ட் வொர்ரி முஸ்தஃபா' என்று குருபாயாக (Guru - Digest & My Views : ஈ - தமிழ்) சாதிக்கச் சொல்லி உற்சாகமூட்டும் தினம்.

இரு நாடுகளிலும் மகிழ்ச்சியும் களியாட்டமும், அவற்றை மறுக்கும் சுதந்திர கருத்தோட்டமும் தொடரட்டும்.
| | |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு