வெள்ளி, ஜனவரி 02, 2004

காஷ்மீர்... ப்யுடிஃபுல் காஷ்மீர்

வாத்து ஜோசியம் மூட நம்பிக்கைதான். ஒத்துக் கொள்கிறேன்.

ஆனால் கிடைக்கும் ஆதாயங்கள் பல:

1. பாகிஸ்தானிடம் 'kashmir' என்று ஒன்று இல்லவே இல்லை
என்று சத்தியம் செய்யலாம்.
2. kashmir பிரசினையை தீர்த்து விட்டதாக அறிவிக்கலாம்.
3. அரசாங்கக் கோப்புகளின் பெயர் மாற்ற, பலகைகள் எழுத,
பயணசீட்டுகளை மாற்ற என்று செலவழித்து பணபுழக்கத்தை
அதிகரிக்கலாம்.
4. JKLF போன்ற அமைப்புகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற
ஒரு குட்டி நகரை POK-இல் அமைத்து Kashmir என்று
பெயர் சூட்டி விட்டு, தாரை வார்க்கலாம்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு