வெள்ளி, பிப்ரவரி 20, 2004

ஆஸ்கார் ஆருடங்கள்

ஆஸ்கர் விருதுகளில் கிட்டத்தட்ட நிறையவற்றை ஹேமந்த் சரியாகவே கணித்துள்ளார்.

என்னுடைய பட்டியல்:

விருதுபெறப்போகிறவர்பெற்றிருக்க வேண்டியவர்
சிறந்த நடிகர்ஜானி டெப்சான் பென்
சிறந்த துணை நடிகர்டிம் ராபின்ஸ்பெனிசியோ டெல் டோரோ
சிறந்த நடிகைடயான் கீடன்சர்லீஸ் தெரான்
சிறந்த துணை நடிகைஹாலி ஹண்டர்ரெனீ செல்வகர்
சிறந்த வரைமுகட்ட படம்ஃபைண்டிங் நீமோ??? (தெரியாது)
சிறந்த கலைலார்ட் ஆஃப் தி ரிங்ஸ்நான் விரும்பும் படம் பரிந்துரைக்கப் படவில்லை (பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்) எனவே, தி லாஸ்ட் சாமுராய்
சிறந்த உடை அமைப்புலார்ட் ஆஃப் தி ரிங்ஸ்லாஸ்ட் சாமுராய்
சிறந்த முகப்பூச்சுலார்ட் ஆஃப் தி ரிங்ஸ்லாஸ்ட் சாமுராய்
சிறந்த இயக்கம்லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்மிஸ்டிக் ரிவர்
சிறந்த எழுத்து (புத்தகத்தை அடிப்படையாக வைத்து)லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்
சிறந்த எழுத்து (திரைக்கதை)லாஸ்ட் இன் ட்ரான்ஸ்லேஷன்ஃபைண்டிங் நீமோ
சிறந்த மாயாஜால வித்தைலார்ட் ஆஃப் தி ரிங்ஸ்பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்
சிறந்த இசை (திரைப்படம்)லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்பிஃக் ஃபிஷ்
சிறந்த படம்லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்மாஸ்டர் அண்ட் கமாண்டர்: தி ஃபார் சைட் ஆஃப் தி வோர்ல்ட்ஆஸ்கார் பரிந்துரைகள் வந்தவுடன் கொடுத்த வலைப்பதிவு.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு