சனி, மார்ச் 06, 2004

ஹாலிவுட் டு கோலிவுட்

சுந்தர் பசுபதி மூக்கு

அவருடைய மிகப் பெரிய (சமீப காலப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்) பட்டியலில் இருந்து தமிழில் வெளிவந்த ஒத்த படங்களை பட்டியலிட ஆசை:

A walk in the clouds = பூவேலி
AI <> கன்னத்தில் முத்தமிட்டால்
American pie < வயசுப் பசங்க
Baby's day out = ???
Bruce almighty == உருவங்கள் மாறலாம்
Erin brokowich == கோவில்பட்டி வீரலட்சுமி
Godfather == நாயகன்
Heat <> சிவசக்தி
Maid in manhattan <> எல்லாம் இன்ப மயம்
Mask of zorro == நான் சிகப்பு மனிதன்
Meet the parents == காதலா காதலா
Mrs.doubtfire ++ அவ்வை சண்முகி
My best friend's wedding ==> (மறந்தே போச்சு)???
You've got mail ==>காதலர் தினம்

கேள்விக்குறிகளை தெளிவிப்பதற்கும், மற்ற படங்களை சொல்வதற்கும் முன்கூட்டிய நன்றி.
நன்றி: பிடித்த பட பட்டியல்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு