புலம்பல்ஸ் - ஹரி
Cliche:
1] நண்பன் ஒருவன் முடி வெட்டிக்கொண்டு வரும்போது சக நண்பன் அல்லது நண்பர்கள் சொல்வது "தலைய எந்த பொந்துக்குள்ளடா வுட்ட?"
[2] ரெண்டு பேர் டிவி பாத்திடிருப்போம் - டிவி-ல ஒரு குரங்கு வரும்.. உடனே இவன், " டேய் உன் friend பாருடா!"
[3] வீட்டு பெரிசு "டேய் என்னடா லீவு விட்டாச்சா? இனிமே அவுத்து வுட்ட கழுதை தான்!"
நன்றி: தமிழ் வழக்கில் க்லீஷேக்கள்
கருத்துரையிடுக