திங்கள், மார்ச் 01, 2004

வலையுலகின் சங்கிலித் தொடர்புகள்


TouchGraph GoogleBrowser V1.01


TouchGraph: இணைய தளங்களுக்கிடையே உள்ள பிணைப்புகளை 'டச்கிராஃப்' படமாக விரிக்கிறது. மேலேயுள்ள படத்தை சொடுக்கினால் 'தமிழோவியம்' தளத்துடன் சம்பந்தப்பட்ட, தமிழோவியம் பிடித்தால் பிடிக்கக்கூடிய வேறு வலைப்பக்கங்களை வரைபட உயிரூட்டத்தின் மூலம் அறியலாம். உங்களுக்குப் பிடித்த தளத்தையும் உள்ளிட்டு எங்கெங்கே தொடுப்பு கொடுக்கிறது என்று பாருங்களேன்!

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு