திங்கள், மே 03, 2004

வலைப்பூ குறுக்கெழுத்து (திருத்தப்பட்டது)



இடமிருந்து வலம்

1. அன்பே சிவமாய் அமர்ந்திருக்கிறார் - (5)
3. புத்தம் சரணம் கச்சாமி - (2,3)
5. இக்கு இல்லாத தமிழ் Think Tank - (3,2)
8. உறுமி - (3)
9. ஆர்க்டிக்காரரின் குறிப்பு - (5,3)
10. இவ்வார வலைப்பூ ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல; மீனாக்ஸின் ·பேவரிட் இலக்கிய வடிவங்கள், தலைகீழாக - (4,6)
13. இளைஞன் - (4)
14. குழம்பிப் போன தமிழ் சைவம் - (3)

மேலிருந்து - கீழ்

1. தை வருதா? பந்தல் கட்டி, கச்சேரி; இல்லாவிட்டால் வாய்ப்பந்தல்கள்! (4,4)
2. முதல் போன கார்த்திக் - (1, 4)
3. ஜெமினி பிக்சர்ஸ் படக்காரரின் பதிவு தன்னிலைபடுத்தினால் - (2,9)
4. கண்ணன் போட்ட கட்டுமானப் படம் - (3)
6. நாமக்கல் வலைப்பூ ஆசிரியர் - (2,3)
7. இருக்கிறதா? இல்லையா? - (4)
9. சபாநாயகம் சொல்லும் கருப்புக்கனி (3,3)
11. மாமே பிச்சு உதறிட்டீங்க - (4)
12. எட்டிப் பார்க்கலாம் - (3)

அ) குறுக்கெழுத்தைத் திருத்த உதவிய பவித்ராவுக்கு நன்றி. ஏழாம் எண்ணுக்கான க்ளு சேர்க்கப்பட்டுள்ளது.
ஆ) நான் விடைகளை அமைக்க எடுத்துக் கொண்டது எம்.எஸ்.-பெய்ண்ட். You can also try using the Text Frame for each box with E-Kalappai.
இ) அல்லது அச்சடித்து வீட்டில் தாச்சிக் கொண்டு நிரப்பலாம்.
ஈ) விடைகளை bsubra at india dot com என்னும் முகவரிக்கு படமாக அனுப்புங்கள்.
உ) தவறவிட்ட பிழைகளையும், இன்னி பிற ஆலோசனைகளையும் சொல்லுங்கள். நன்றி.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு