புதன், மே 05, 2004

நினைவுச் சின்னமா? நினைவூட்டும் படலமா?சியாட்டில் டைம்ஸ் தினசரியின் முகப்பில் வெளிவந்த புகைப்படம் இது. அமெரிக்க அரசு எதிரான தோற்றத்தைத் தரக்கூடிய இந்த புகைப்படத்தை ஏன் வெளியிட்டோம் என்பதையும் விளக்கியுள்ளார்கள். போரில் இழந்தவர்களை அமெரிக்க அரசு எவ்வளவு மரியாதையாகத் திரும்ப கொண்டு வருகிறது எனபதை காட்டுவதற்காக இதைப் புகைப்படமாக்கியவர் பெயர் டாமி சிலிசியோ. இதை வெளியிட்டதால் ஏற்பட்ட சர்ச்சையை அடக்க இடஞ்சுட்டி பொருளும் சொல்லியுள்ளார்கள்.

மேலும் படங்களைப் பார்க்க மூளையில் ஓட்டை இணையத்தளத்திற்கு செல்லலாம்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு