திங்கள், மே 10, 2004

கருத்துக்கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி கூட இவ்வளவு பெரிய வெற்றியை அடையாது. தமிழ் மென்கலனுக்கு ஓ போடுங்கப்பா...

காசி எழுதியது:

தமிழில் ஆக்கங்களை/பெயர்களைத் தாங்கும் விதமாக மென்கலன்கள் இருக்கவேண்டியது கட்டாயம் செய்யப்படவேண்டியது. உதாரணமாக blog category, file/folder name, MP3 id tags போன்றவை. ஆனால், தமிழில் சி++ என்பதெல்லாம் வெட்டி வேலை. அதே போல அட்மின் நிலையில் உள்ள ஒரு பயனர் மட்டுமே கையாளுவது, அல்லது ஒரு விற்பன்னர் கையாளும் நுட்பவியல் மென்கலன்களைத் தமிழ்ப்படுத்துவதெல்லாம் வெட்டி வேலை (குறைந்த பட்சம் இன்றைய சூழலில்).

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு