வெள்ளி, மே 21, 2004

ஹாரி பாட்டர் பார்த்ததுண்டா?

i'm in gryffindor!

எந்த வீடு @ nimbo.net

வெகு விரைவில் புது ஹாரி பாட்டர் படம் வருகிறது. ஹாரி பாட்டர் படம் பார்க்காவிட்டாலும் இந்த கணிப்பை எடுத்து பார்க்கலாம். ஆனால், முடிவின் தாத்பரியம் தெரியாமல் போகும். நான் க்ரிஃபிண்டார் என்பதை நம்பமுடியவில்லை. 'ஸ்லிதெரின்' ஆக இருக்கத்தான் வாய்ப்பு என்று எண்ணியிருந்தேன்!

2 கருத்துகள்:

Slytherin? You?...Naa...
Methinks you might like Ravenclaw.:-)
[Now *I'm* a Gryffindor - the Hogwarts school of Wizardry (which runs an egroup) accepted me in that house!]

வர வர எல்லாத்துக்கும் certification கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்கப்பா :)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு