செவ்வாய், மே 25, 2004

விரல் நுனியில் குறள்

திருக்குறள்: என்னிடம் இருக்கும் பதிப்பு http://www.suvadi.com என்னும் முகவரியை சுட்டுகிறது. தற்போது அது இயக்கத்தில் இல்லை. 'விரல் நுனியில் குறள்' மிகவும் உபயோகமான நிரலி. தமிழில் திருக்குறள்; கூடவே சுருக்கமான அர்த்தம். ஆங்கிலம் வசதிப்படுமானால் ஆங்கிலம்; தமிழில் அர்த்தம் வேண்டுமானால் தமிழ். அதிகாரம் வாரியாக டக் டகென்று மேயும் வசதி.

Installation Instructions: Kural works under Windows 95, 98 and NT©. Unzip the kural.zip file and extract the Kural.exe file to any directory on your PC. That's all. To uninstall, simple delete the Kural.exe file.

எழுதியவர்: இளங்கோ சம்பந்தம்
கிடைக்கும் சுட்டி: திருக்குறள்

5 கருத்துகள்:

nanbarae,

viral nuniyil kural niraliyai thedi thedi naatkal than kazhikindarana. Eyandral Oru piradhi emaku min-anjal inaippaga anupa iyalumeyaagil perum udaviyaayirukum
nanri
Sankaran

lemme know your email

நண்பரே - எனக்கும் விரல் நுனியில் குறள் - தேவைப் படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் எனது கணிணியில் இருந்தது. தற்போது இணையத்தில் கிடைக்க வில்லை. தங்களிடம் இருந்தால் ஒரு பிரதி அனுப்பினால் நலமாக இருக்கும். நன்றி

என்னுடைய மின்னஞ்சல்

cheenakay@gmail.com

nan oru murai viralnuniyil kural ubayokab batuthtiyiruntheen ippozuthu ennitam illai. ngu theediyum kidaikkavillai. ungkalaal mudinthaal kduththu uthvinaal uthaviyaaka irukkum. Naan nari udaiyavanaaka iruppen.

ennutaiya e-meil
kichena@otmail.com

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு