செவ்வாய், மே 25, 2004

மெடிமிக்ஸ் - தினகரன்: தமிழ் சினிமா விருதுகள்

விருது பெற்றவர் திரைப்படம் வழங்கியவர்கள்
சிறந்த நடிகர் விக்ரம் பிதாமகன் சரத்குமார்
சிறந்த நடிகை ஸ்னேஹா பார்த்திபன் கனவு ராதிகா & மெடிமிக்ஸ் நிர்வாகி
தலைமுறை சிறப்பு விருது - நடிகர் ஜெமினி கணேசன்   கே பாலச்சந்தர் & விஜயகுமார்
தலைமுறை சிறப்பு விருது - நடிகை சரோஜா தேவி   ஏவிஎம் சரவணன் & சிந்தாமணி முருகேசன்
சிறந்த இயக்குநர் பாலா பிதாமகன் மெடிமிக்ஸ் நிர்வாகி
சிறந்த அறிமுக இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன் தனுஷ் & நதியா
சிறந்த அறிமுக நடிகர் ரவி ஜெயம்  
சிறந்த அறிமுக நடிகை சதா ஜெயம்  
சிறந்த குணச்சித்திர நடிகர் ரகுவரன் திருமலை ஸ்ரீகாந்த் & தேனப்பன்
சிறந்த குணச்சித்திர நடிகை சங்கீதா பிதாமகன் ஜி தியாகராஜன் & ஷ்யாம்
சிறந்த நகைச்சுவை நடிகர் கருணாஸ் திருடா திருடி குஷ்பூ
சிறந்த வில்லன் ஜீவன் காக்க காக்க நெப்போலியன் & சித்ரா லஷ்மணன்
சிறந்த ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் பிதாமகன் பிசி ஸ்ரீராம் & விந்தியா
சிறந்த இசை தினா திருடா திருடி ரீமா சென்
சிறந்த பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா 'தேவதையைக் கண்டேன்' சிபிராஜ் & அருண்குமார்
சிறந்த பாடகி மாலதி 'மன்மத ராசா' இப்ராஹிம் ராவுத்தர் & தாரிகா
சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து இயற்கை சேரன்
சிறந்த கலை கே பிரபாகரன் அன்பே சிவம் ஜெய் ஆகாஷ் & உமா
சிறந்த நடனம் சிவசங்கர் 'மன்மத ராசா' விக்னேஷ் & ஸ்ருதிகா
சிறந்த கதை பாக்யராஜ் சொக்கத்தங்கம்  
சிறந்த வசனம் ஹரி சாமி  
சிறந்த குழந்தை நட்சத்திரம் பேபி கல்யாணி ஜெயம்  
சிறந்த சண்டை ஸ்டன் சிவா பிதாமகன் ஸ்ரீமான் & கணிகா
விமர்சகரின் சிறந்த படம் அன்பே சிவம் லட்சுமி மூவி மேக்கர்ஸ் கஸ்தூரி ராஜா & ரமேஷ் கன்னா

 




ஆதாரம் + நன்றி:
1. Y! India Movies
2. தினகரன் தமிழ் சினிமா விருதுகள்
3. தினகரன் - 2004 (1)
4. தினகரன் - 2004 (2)
5. விருது பெற்றிருக்கவேண்டிய பாடல்??

1 கருத்துகள்:

தலை பத்து பாடல்கள்

1. ஆலங்குயில் - என்ன தவம் (பார்த்திபன் கனவு)
2. தொட்டு... தொட்டு (காதல் கொண்டேன்)
3. ஆசை... ஆசை... (தூள்)
4. கல்யாணந்தான் கட்டிகிட்டு (சாமி)
5. என்னுயிர் தோழி (கண்களால் கைது செய்)
6. எனக்குப் பிடித்த பாடல் (ஜூலி கணபதி)
7. மாரோ... மாரோ (பாய்ஸ்)
8. இளங்காத்து வீசுதே (பிதாமகன்)
9. பூ வாசம் புறப்படும் பெண்ணே (அன்பே சிவம்)
10. உயிரின் உயிரே (காக்க.. காக்க)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு