வியாழன், ஜூலை 01, 2004

விருப்பப் பட்டியல் - திண்ணை.காம்

திண்ணை:

  1. யூனிகோட் எழுத்துரு கொண்டிருக்க வேண்டும்.
  2. மரத்தடி.காம் போல் எழுத்தாளர் பட்டியலிட்டு, ஒருவரின் அனைத்து படைப்புகளையும் எளிதில் படிக்கும் வசதி வேண்டும்.
  3. ஒவ்வொரு வெள்ளியன்றும், அந்த வாரம் வெளிவந்த புதிய பகுதிகளின் பட்டியலை, என்னைப் போல் விரும்புவோருக்கு, மின்மடல் மூலம் அறிவிக்க வேண்டும்.
  4. திண்ணை.காமில் வெளிவரும் பகுதிகளில் சிலவற்றையாவது, மாதாந்தரியாக பதிப்பித்து, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் விற்க வேண்டும்.
  5. கடிதங்களுக்கு தலைப்பு (subject) கொடுக்க வேண்டும்.
  6. மத்தளராயர் எழுதும் வாரபலன், ஜெயமோகன் எழுதும் புத்தக வாசிப்புகள் போன்றவற்றில், தலைப்புகளை பெரிதாகப் போட்டு, உபதலைப்புகளுக்கு ஒரு < b > போடவேண்டும்.
  7. திண்ணை களஞ்சியம் well-organizedஆக, எளிதில் தேடி கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

4 கருத்துகள்:

[3] Rss feed ;)
[6] Addendum to 6... PKS
[8] Should provide links to other online magazines (It used to be there but not sure why it was removed and as a courtesy other online magazines should follow suit)!
[9] Vaasaga Suvarashyathirkaaga niraya vambu sandaikalai vazharka veendum.

Hey... there are '9' now. PaRa istyle!

-dyno

செய்தியோடை கொடுக்கலாம்தான். ஆனால், மின்மடல் மூலம் தெரியப்படுத்துவதில் உள்ள சௌகரியமே தனி. யார் யார், எதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள் என்று மொத்தமாக ஒரே இடத்தில், புக்மார்க் போல உபயோகமாக இருக்கும்?!

Hi,
Thanks for the comments. I am not sure if unicode can be seen properly in Netscape and other browsers and in Unix, Solaris, Mac machines. Thinnai has lot of readers who read from the above machines. You can send your suggestions to editor@thinnai.com
Thanks and Regards
Ram

Nanri Ram

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு