வெள்ளி, ஜூலை 16, 2004

எம்மி விருது உன்னிப்பு ஊகங்கள்

விருதுஆருடமஎனக்குப் பிடித்ததுகருத்து கார்னர்இன்னும் பார்க்கவில்லை
DramaSeriesThe Sopranos, HBOThe Sopranos, HBOகலந்துகொண்ட எல்லாமுறையும்The West Wing  வென்றிருக்கிறதுJoan of Arcadia, CBS
Comedy SeriesSex and the City, HBOCurb Your Enthusiasm, HBOSex and the City முடிந்துவிட்டதால், அதற்குப் பிரிவுபசாரம் Arrested Development, Fox
MiniseriesAngels in America, HBOTraffic: The Miniseries, USAஇந்தப் படத்தை குறித்து நிறை மட்டுமே கேள்விப் படுகிறேன்Angels in America, HBO
Made-for-TV MovieதெரியாதுThe Reagans, ShowtimeThe Reagans நிச்சயம் வெற்றியடையாது ;-)அனைத்தும்
Variety, Music or Comedy SeriesLate Show With David Letterman, CBSThe Daily Show With Jon Stewartஜே லீனோவை அடிச்சுக்க ஆளில்லை; ஆனாலும் பரிந்துரையில் இல்லாதது வருந்தத்தக்கது.--
Variety, Music or Comedy SpecialA&E in Concert: Paul McCartney in Red Square, A&EChris Rock: Never Scared, HBOஎச்.பி.ஓ.விற்கு மாதம் பத்து டாலர் கொடுக்கத் தூண்டும் அணிவகுப்பு.Chris Rock: Never Scared, HBO
Actor, Drama SeriesKiefer Sutherland, 24, FoxMartin Sheen, The West Wingஅவரும் எவ்வளவு வாட்டிதான் பரிந்துரைப் பட்டியலில் மட்டுமே இடம்பெற்றவர் ஆவார்?Anthony LaPaglia, Without a Trace, CBS
Actress,Drama SeriesEdie Falco, The Sopranos, HBOMariska Hargitay, Law & Order: Special Victims Unit, NBCஆலிஸன் போன வருடம்தானே வென்றார்?Amber Tamblyn, Joan of Arcadia, CBS
Actor,Comedy SeriesJohn Ritter, 8 Simple Rules, ABCLarry David, Curb Your Enthusiasm, HBO கெல்ஸி க்ராமருக்கு ரிடையர்மெண்ட். லாரி டேவிடுக்குக் கிடைக்காவிட்டால் அக்கிரமம்! ஆனால்...--
Actress,Comedy SeriesBonnie Hunt, Life With Bonnie, ABCPatricia Heaton, Everybody Loves Raymond, CBSவோட்டுப் போடுவதற்கு ரொம்ப கஷ்டமான பகுதி.Kaczmarek, Malcolm in the Middle, Fox
Supporting Actor, Comedy SeriesDavid Hyde Pierce, Frasier, NBCSean Hayes, Will & Grace, NBC. Frasier பிரிவுபசாரம்
Jeffrey Tambor, Arrested Development, Fox
Supporting Actress,Comedy SeriesDoris Roberts, Everybody Loves Raymond, CBSKim Cattrall; Kristin Davis; Cynthia Nixon; Sex and the City, HBOSex and the Cityக்கு வாரி கொடுத்து வோட்டுகளை சிதறடிக்க வைத்து விட்டார்கள் :-(--
Actor, Miniseries or a MovieAl Pacino, Angels in America, HBO எல்லாமே பெருந்தலைகள்.அனைத்தும்
Actress, Miniseries or a MovieMeryl Streep, Angels in America, HBOEmma Thompson, Angels in America, HBOடிட்டோஅனைத்தும்


USATODAY.com - List of primetime Emmy nominations

2 கருத்துகள்:

My pick ;)
Supporting Actress Comedy : Doris Roberts, Everybody Loves Raymond (Marie)
Comedy Series: Everybody Loves Raymond

-dyno

Didn't Doris win an emmy last year?

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு