வியாழன், ஜூலை 22, 2004

இருவர்

இளம் தம்பதிகளுக்காக, கனடாவில் இருந்து வெளிவரும் 2: The Magazine for Couples என்னும் புத்தம்புது பத்திரிகையில் வெளிவந்த மேட்டரின் உல்டா இது:

மணமானவர்களை எவ்வாறு பிரிக்கலாம் என்று நக்கலடித்திருக்கிறார்கள். நம்ம ஊராக இருந்தால் என்ன பெயர் கொடுத்திருப்பார்கள்?

1. The Honeymoaners - தமிழக காங்கிரஸ் கட்சியினர்
2. The Trumps - துக்ளக் சோ-வினர்
3. The Mullets - ??? (தெரியவில்லை)
4. The Re-Gifters - ரீ-சைக்கிளிக்கள்
5. The Swingers - பா.ம.க.-வினர்
6. The Pet Shop Bores - தியாகராஜ பாகவதர் ரசிகர் மன்றம்
7. The Clones - கமல்ஹாசன் ரசிகர் மன்றம்
8. The Hard Cells - ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்
9. The Zealots - தங்கர் பச்சான் ரசிகர் மன்றம்
10. The Conspicuous Consummators - ஷங்கரின் 'பாய்ஸ்'
11. The Joined-at-the-Hipsters - 'ஆய்த எழுத்து'க்காரர்கள்
12. The Breeders - திமுக-வினர்
13. The Brunchosauruses - ??? (தெரியவில்லை)
14. The Better Haves - சசிகலா பரிவாரம்
15. The Dr. Philistines - அரட்டை அரங்கவாசிகள்
16. The Crown Moulders - விஜய டி ராஜேந்திரர்கள்
17. The Brewsome Twosome - ஜனநாயகத்தில் வாக்காளர்கள்.
18. The Silent Partners - தற்போதைய காங்-கம்யூ ஆட்சியினர்
19. The Trophy Couple - நோ காமெண்ட்ஸ் :P

ரெண்டு வரி நோட்: இணையக் குழுக்களை எப்படி வகைப்படுத்தலாம்?

4 கருத்துகள்:

The Mullets - The tree cutter (though his hair style is far from a mullet) and his son :p

The previous comment posted by me -dyno

அப்படியே 'The Trophy Couple' & 'Brunchosauruses'க்கும் பொருத்தமானது சொல்லிப்புடுங்க ;;)

Since you requested... ;)

The Brunchosauruses : hmmm... small head and a huge body... who else but the CPI(all varieties from Kerala to W.Bengal)

The Trophy couple : The kanth duo (the actors that is).

-dyno

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு