திங்கள், ஜூலை 12, 2004

உமுண்ட்டு ங்குமுண்ட்டு ங்காமண்ட்டு

யாஹு தூதுவரிலும் எரிதம்
nanbar_peyar (7/10/2004 9:34:40 PM): Yahoo is shutting down August 17th. Yahoo wants to get rid of free messenger. If you delete this and don't pass it on, your name will be deleted. Alot of people have already been deleted. Right click on the group name of your buddy list and click "send to all in this group" Each person you sent it to will count as a signature on a petition DO NOT DELETE!!!! This is Yahoo President Jay Russell, I am sorry to announce that Yahoo has reached its maximum number of accounts two million. If you would like to keep your account for free send this to everyone on your list. This way we can know which accounts are being used and which accounts we can delete. Send this within 8 days and your account will remain free



ரமா சங்கரன்
SollathaSolசொல்லாத சொல்: மாலன்: "பெரும்பாலும் கட்டுரைகளை மாலன் ஒரு கதை சொல்லியே தொடங்குகிறார். கதையின் பாத்திரங்களுக்குப் பின்னால், அவர்கள் பேசும் வார்த்தைகளுக்குப் பின்னால் அவரே ஒளிந்துகொள்கிறார். அந்தக் கதையின் முடிவை நேரடியாக நமக்குச் சொல்லாமல் பின் அதைக் கட்டுரையின் கருத்தில் புகுத்துகிறார். அதாவது பேசிக்கொண்டே ஒரு மருத்துவர் ஊசிக் குத்துவது போல. பின், கதையின் மூலம் வந்து விழுந்த கருத்தின் பின்ணணியில் கட்டுரையைப் படிக்க ஆரம்பிக்கின்றனர் வாசகர்கள். கட்டுரையாளர் இப்போது மௌனியாகி விடுகிறார்.

ஒரு எழுத்தாளருக்குப் பிரத்தியேகமாகக் கிடைத்த தாக்கங்கள், அவர் படித்த மூல நூல்கள் ஆகியவையே அவருடையத் தனிப்படைப்புகளை உருவாக்க வேண்டும் என்பது அவசியமில்லை, ஒரு இலக்கியப் படைப்பு அதற்கு முந்திய மற்றும் அதோடு ஒத்த படைப்புகளின் கருத்தை உள்வாங்கிக் கொண்டதாகவும், மாற்றியமைத்ததாகவும் இருக்க வேண்டியதில்லை என்பது நவீன இலக்கிய உலகில் ஒரு கோட்பாடு. (உதாரணம்: ஜூலியா கிரிஸ்டெவாவின் "Word, Dialogue, Novel") இந்த உத்தி "intertextuality" எனப்படும். அதாவது ஒரு நெசவாளி பட்டுப் புடவையை கீழே அமர்ந்து நெய்யும்போது மேலிருந்து பூ, கொடி, மயில், அன்னம் என்று டிசைன்களை அதில் இறக்குவது போல.

இதையேத் தமிழில் ஊடிழைப்பிரதி என்றுக் கூறுகிறோம்."


கேட்க கேட்கப் பசிக்குதடா
  1. கல்யாண சமையல் சாதம்... காய்கறிகளும் பிரமாதம்
  2. கல்யாண சாப்பாடு போடவா...



அதே.. அதே... சபாபதே...
பாரா மறுமொழி: "அடக்கடவுளே. எதிர்கோஷ்டியா? அப்படியென்றால் என் கோஷ்டி எது? நீர் நாசமத்துப் போக. இணையத்தில் எழுதுகிற நாமெல்லாம் ஒரே கோஷ்டி என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன்? விமரிசிப்பவரையெல்லாம் எதிரியென்று நினைத்தால் பூமியில் நமது முதல் எதிரி நாமாகவேதான் இருப்போம்."

Boston.com / Boston Globe / Opinion / The `Ubuntu' of globalization: "In South Africa, we have a term, 'Ubuntu,' which refers to the spirit of the community. It is a shortened version of a South African saying that comes from the Xhosa culture: 'Umuntu ngumuntu ngamuntu.' This means that I am a person through other people. It means that my humanity is tied to yours. This is probably the single most important aspect of living in a highly connected planet: Our humanity is tied together. We must respect each other, and we must always keep our interconnection in mind."


உலகத்தமிழ்.காம் - நூலகம்
அம்மாவின் மரணம் - கவிதைகள் - தஸ்லீமா நஸ்ரீன்: "மொழிபெயர்ப்பு: யமுனா ராஜேந்திரன் - விலை: ரூ.60. பக்: 112.
தஸ்லீமா நஸ்ரீன் லஜ்ஜா நாவலின் வழியாகப் பல இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகமானவர். அவர் கவிதைகள் எழுதுபவர் என்ற அடையாளம் பலரும் அறியாதது. தஸ்லீமா நஸ்ரீனின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் யமுனா ராஜேந்திரன். 46 கவிதைகளும், தஸ்லீமா நஸ்ரீன் பற்றிய ஒரு கட்டுரையும் அடங்கிய நூலை சகாரா பிரிண்ட் மீடியாவினர் வெளியிட்டுள்ளார்கள்."

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு