கொறித்த சிப்ஸும் கொறிக்கும் பக்கோடாவும்
படித்தவை
1. சந்தவசந்தத்தில் ஃபெட்னா (i) : இலந்தையார்
2. சந்தவசந்தத்தில் ஃபெட்னா (ii) : இலந்தையார்
3. (மீண்டும்) அந்நியர்கள் உள்ளே வரலாம் : வைரமுத்து
- வைரமுத்துவின் ட்ரேட்மார்க் ஸ்டைலில் தலைப்புகள் இல்லாமல் பல கவிதைகள். அனைத்தையும் எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் படிக்கலாம்.
4. (மீண்டும்) புன்னகை பூமி : ஆனந்த் ராகவ்
- தாய்லாந்திற்கும் இந்தியாவிற்கும் உள்ள கலாச்சாரப் பிண்ணனியை ஒப்பிட்டத் தொடர். கல்கியில் வெளிவந்தது. தாய்லாந்து ராமாயணம் குறித்த விரிவான அலசல்கள் சில குமுதம் ஜங்ஷனிலும் பார்த்ததாக ஞாபகம்.
5. எழுத்தாளர் முத்துலிங்கத்துடன் உரையாடல் அழைப்பு : ஹரன் பிரசன்னா
- எழுத்தாளருடன் கொஞ்ச நேரம் -- அறிவிப்பு.
6. நில்.. நிதானி.. காதலி.. : யுக பாரதியின் முன்னுரை
- சேவியர் வலைப்பதிவு கூட ஆரம்பிச்சுட்டார் போல!
7. யுத்தங்களே வாழ்க்கை : சேவியர்
- இந்த வார கல்கியில் வந்த கவிதை; கல்கி கவிதையில் கைவைத்த விதத்தையும் சீர்தூக்கிப் படிக்கலாம் :-)
8. கவிஞர் முத்துலிங்கம் - நேர்காணல் : அண்ணாகண்ணன்
படிக்க வேண்டியவை : அ முத்துலிங்கம்
1. நூல் அறிமுகம் : உஷா இராமச்சந்திரன்
- "மகாராஜாவின் ரயில் வண்டி" - அ.முத்துலிங்கம்
2. கறுப்பு அணில் (சிறுகதை) : மரத்தடி
3. கனடாவில் சுப்பர்மார்க்கட் : மரத்தடி
4. கனடாவில் கார் : மரத்தடி
5. அங்கே இப்ப என்ன நேரம் : மரத்தடி
6. 23 சதம் : மரத்தடி
7. சமையல்காரன் : குமுதம் தீராநதி
8. காபூல் திராட்சை : சூரியன்.காம்
9. மகாராஜாவின் ரயில் வண்டி : வெங்கட்
10. கனடாவில் கடன் : எழில்நிலா
11. கூந்தலழகி (சிறுகதை) : திண்ணை
12. மொசுமொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள் (சிறுகதை) : திண்ணை
13. ஆயுள் (சிறுகதை) : திண்ணை
14. காத்தவராயனுக்கு காத்திருப்பது : திண்ணை
15. எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை : திண்ணை
16. பேய்களின் கூத்து : திண்ணை
17. அருமையான பாதாளம் : திண்ணை
18. எதிர்பாராத அடி - நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு : திண்ணை
19. நடந்தாய், வாழி : திண்ணை
20. கனடாவில் வீடு : திண்ணை
21. அமெரிக்க கவிஞர் பில்லி கொலின்ஸ் (கவிதை) : திண்ணை
22. கண்ணிவெடி (கவிதை) : திண்ணை
23. நல்ல நாள் (கவிதை) : திண்ணை
24. துணை (கவிதை) : திண்ணை
25. 24 மணி நேரம் (கவிதை) : திண்ணை
You run the best directory service in the Tamil web community that I know - I've lost count of the number of times I've learnt of some bit of news thru you. Hats off!:-)
சொன்னது… 7/13/2004 08:36:00 AM
கருத்துரையிடுக