வியாழன், ஜூலை 08, 2004

விருப்பப் பட்டியல் - வலைப்பூ


  1. வார ஆசிரியரின் பெயரையும், அவருடைய வாரத்தையும் (போன ப்ளாக்ஸ்பாட் வலைப்பூ போல்) கொடுக்கலாம்.
  2. Posted by எடிட்டர் என்பதை, ஆசிரியரின் பெயர் வருமாறு அமைக்கலாம்.
  3. மதி, காசியின் மின்னஞ்சல் முகவரிகளும் உதவி கோருபவர்களுக்காக முதல் பக்கத்திலேயே கொடுக்கலாம்.
  4. மறுமொழிந்தவர்களுக்கும், பின்னூட்டங்களை நீக்கும் வசதியைத் தரலாம்.
  5. அரட்டைபெட்டியை பயன்படுத்துவோருக்குக் குலுக்கல் முறையில் பரிசளிக்கலாம்.
  6. அனைத்துப் பதிவுகளையும் categorize செய்ய வசதி அமைக்கலாம்.
  7. License, copyright, privacy என்று அறிக்கை தந்து விடலாம்.
  8. தமிழ் தேதிகளை இடலாம்.
  9. வலைப்பூக்களின் நோக்கம், எவ்வாறு செயல்படுகிறது என்பதை குறித்து 'About us' போன்ற பக்கத்திற்கு இணைப்பு கொடுக்கலாம்.
  10. இணைப்புக்கள் திடீர் என்று கட்டம் கட்டியும்/கட்டாமலும் வருவதை, consistent ஆக மாற்றலாம்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு