வியாழன், ஜூலை 08, 2004

http://tamilblogs.blogspot.com

 1. குப்பை: "MSNBC - The Secret Lives of Wives"
 2. விழித்திருப்பதனால் வாழ்பவன் குறிப்புகள்: எளிய தலைப்புகளில் சிந்திக்கவைக்கும் சுடலை மாடசாமியின் கவிதைகள்.
 3. சோழியன்: மே மாதத்திற்குப் பிறகு எழுதவில்லை. ஆனால், எழுதிய மட்டும் அனுபவம் புதுமை
 4. மனசு: சரண் தமிங்கிலத்தில் மட்டுமே எழுதி படுத்துகிறார் :-)
 5. உணர்வுகள்: குமரேசன் எதை குறித்தும் எழுதுகிறார். கொஞ்சம் அனுபவங்கள்; ஆங்கிலத் தலைப்புக்கு தமிழாக்கம் கொடுத்து கவிதைகள்; வித்தியாசமான செய்திகள்.
 6. டமாசு: இளைஞர் வில்ஸ் காதல்வயப்பட முயற்சிக்கிறார்; முயற்சித்துக் கொண்டேயிருக்கிறார் போல ;-)
 7. மின்னல்கள்: ஜெய் கணேஷ் அவ்வப்பொழுது மட்டுமே வலைப்பதிந்தாலும், இ.பா.வின் 'குருதிப்புனல்' போன்ற கவனிப்பு பெறும் பதிவுகள்.
 8. வந்தே மாதரம்: விவாதத்தைத் தொடங்கப் போகிறேன் என்றார்... இன்னும் எதுவும் காணோம்!
 9. காதல் உலகம் - மன்மதன்: ரெண்டு போஸ்ட்; ஆறு காமெண்ட்ஸ்.
 10. எழிலுலகம்: வெண்பா எல்லாம் இயற்றியிருக்கிறார் :P
 11. குடில்: பல பதிவுகளை விரைவில் காண மிகச் சிறந்த வழி!

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு