திங்கள், ஆகஸ்ட் 09, 2004

நான் ஏன் எழுதுகிறேன் - தலை பத்து

RaayarKaapiKlub:

1. வேலை வெட்டி அதிகம் இருப்பதால். (Inspiration :-)

2. தமிழில் தட்டச்சுப் பயிற்சி எனக்குத் தேவை.

3. சுய சுத்திகரிப்பு (உபயம்: பாரா)

4. சோகத்தை எழுதினால் பாரம் குறையும்.

5. சந்தோஷத்தை எழுதினால் இரட்டிப்பாகும்.

6. நான் இருக்கும் அழகிய சிறையில் இருந்து, என்னை விடுவித்துக் கொள்ள. (Anais Nin)

7. தமிழில் புத்தகம் எழுதி, ராயல்டி தொகையின் மூலம் கோடீஸ்வரராக.

8. பொழுதுபோக்காக ஆரம்பித்து obsessive-compulsive disorder ஆகத் தொடரும் நிறுத்தமுடியாத போதை பழக்கம் என்பதினால்.

9. சிலர் பேச்சில் எதிர்வினைப்பார்கள். சிலர் மனதுக்குள் விவாதித்துக் கொள்வார்கள். சிலர் எழுத்தில்....

10. You can make more friends in two months by becoming interested in other people, than you can in two years by trying to get other people interested in you. -Dale Carnegie
(நன்றி: Dhinam Oru Kavithai)

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு