புதன், அக்டோபர் 20, 2004

கொலு பொம்மைகள்

மிகவும் ரசித்த பொம்மைகள்

1. ராமர் கட்டும் ராமேஸ்வரம் பாலம்
2. திருவண்ணாமலை கிரிவலம்
3. பாரதப் போரில் கண்ணனின் விஸ்வரூபம்
4. டைனோசார்கள் உலவும் ஜுராஸிக் பார்க்
5. ஆர்க்கெஸ்ட்ரா/கர்னாடக இசை கச்சேரி
6. உலக அதிசயங்கள்
7. திரைப்படபிடிப்பு தளம்
8. அரசியல் தலைவர்கள் செட்
9. தேர்த் திருவிழா கூட்டம்அலுத்துப்போன பொம்மைகள்

1. கோபிகா வஸ்திராபரணம் ("அப்பா... ஏன் பப்பி ஷேமா இருப்பது விளையாட்டு?")
2. கிரிக்கெட் செட் ("என்னய்யா இது... ஆளுக்கொரு பக்கம் நிக்கறாங்க?")
3. ஊஞ்சல் கல்யாணம் ("சுத்தி எதுக்கு இவ்வளவு பேர்?")
4. மனுநீதிச் சோழன்
5. சங்ககால அரசசபை
6. அஷ்டலஷ்மி
7. கொங்கை பிடிக்கும் ராதாகிருஷ்ணர்
8. அறுபடை வீடு
9. தசாவதாரம்வரவேண்டிய பொம்மைகள்

1. கணினி நிறுவன இயங்குபாடு
2. புத்தக அலமாரியுடன் நவீன எழுத்தாளர்களின் மீட்டிங்
3. விதவிதமான மருத்துவ நிபுணர்கள்
4. ஜுலை நான்கு வாணவேடிக்கைக்குக் காத்திருக்கும் நதியோரத்து அமெரிக்க நகரம்
5. நியு யார்க் சுற்றுலா செட்
6. தமிழ் ஹீரோயின்கள் - அன்றும் இன்றும் செட்
7. தியேட்டரில் சந்திரமுகி வெளியீடு
8. நதிநீர் இணைந்த இந்தியா
9. ஜி.டி. நிற்கும் நாக்பூர் ஜங்ஷன்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு